Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ‌ம்.‌ஜி.ஆ‌ர். ‌பிற‌ந்த நா‌ள் பொது‌க் கூ‌ட்ட‌ம்: ஜெயல‌லிதா அ‌றி‌வி‌ப்பு

Webdunia
சனி, 10 ஜனவரி 2009 (13:59 IST)
அ.இ.அ. த ி. ம ு. க நிறுவனரும ், மறைந் த முதலமைச்சருமா ன எம ். ஜ ி. ஆரின ் 92 வத ு பிறந்தநாளையொட்ட ி வரும ் 17ஆ‌ம் தேத ி சிறப்ப ு பொதுக ் கூட்டங்கள ் நடைபெ ற உள்ளதா க கட்சியின ் பொதுச்செயலாளர ் ஜெயலலித ா தெரிவித்துள்ளார ்.

webdunia photoFILE
இத ு குறித்த ு அவர ் இ‌ன்று வெளியிட்டுள் ள அற ி‌க்கை‌யி‌ல், அ.இ.அ. த ி. ம ு. க நிறுவனத ் தலைவர ் எம ். ஜ ி. ஆரின ் 92- வத ு பிறந்தநாள ை கொண்டாடும ் வகையில ் 17.1.2009 சனிக்கிழம ை அன்ற ு தமிழகத்தில ் உள் ள அனைத்த ு நகரங்களிலும ், மாநகராட்சிகளிலும ், புதுச்சேர ி, கர்நாடக ா, ஆந்திர ா, கேரள ா, மகாராஷ்டிர ா, புதுடெல்ல ி, அந்தமான ் உள்ளிட் ட பி ற மாநிலங்களிலும ் பொதுக ் கூட்டங்கள ் நடைபெ ற உள்ள ன.

அறிவிக்கப்பட் ட இடங்களைச ் சேர்ந் த அ.இ. அ. த ி. ம ு. க சட்டமன் ற உறுப்பினர்கள ் அந் த பொதுக ் கூட்டங்களில ் கலந்த ு கொண்ட ு பேசுவார்கள ். மாவட்டச ் செயலாளர்களும ், மாவட் ட நிர்வாகிகளும ் தங்கள ் மாவட்டத்தில ் அறிவிக்கப்பட்டுள் ள பொதுக ் கூட் ட நிகழ்ச்சிகள ை மற் ற அணியினருடன ் ஆலோசித்த ு பொதுக ் கூட்டங்கள ை சிறப்பா க நடத் த வேண்டும ் என்ற ு கேட்டுக ் கொள்கிறேன ்.

எல்ல ா இடங்களிலும ் எம ். ஜ ி. ஆரின ் உருவச்சிலைக்க ு அல்லத ு படத்துக்க ு மால ை அணிவித்த ு இனிப்ப ு வழங்க ி கொண்டா ட வேண்டும ் என்ற ு ஜெயல‌லிதா கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments