Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூறை‌க் கா‌ற்றா‌ல் கன்னியாகுமரி‌யி‌ல் படகு போக்குவரத்து நிறுத்தம்

Webdunia
சனி, 10 ஜனவரி 2009 (13:36 IST)
க‌ன்‌னியாகும‌ரி கட‌லி‌ல் இ‌ன்று ஏ‌ற்ப‌ட்ட பய‌ங்கர சூறை‌க்கா‌ற்றா‌ல் ‌விவேகான‌ந்த‌ர், ‌திருவ‌ள்ளுவ‌ர் பாறை‌க்கு படகு போ‌க்குவர‌த்து ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உர ுவானதையடு‌த்து தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என்று செ‌ன்னை வானிலை ஆ‌ய்வு மைய‌ம் எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்‌திரு‌ந்தது.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் கன்னியாகுமரி கடலில் இன்று காலை திட ீர ென பயங்கர சூறாவளிக் காற்று வீசி யதுட‌ன் அலை க‌ள் பய‌ங்கரமாக எழுந்தன.

இதையடு‌த்து திருவள்ளுவர ், விவேகானந்தர் பாறைக்கு செ‌ன்ற நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் உடனடியாக கரை‌க்கு கொ‌ண்டு வர‌ப்ப‌‌ட்டன‌ர். இதை‌த்தொட‌ர்‌ந்து உடனடியாக பட‌கு போ‌க்குவர‌த்தை அதிகாரிகள் ‌ நிறு‌த்‌தின‌ர்.

கடற ்கர ை களில் நிறுத் த‌ப்ப‌ட்டிரு‌ந்த கட்டு மரங்களை பாதுகாப்பான இடத்திற்கு ‌ மீனவ‌ர்க‌ள் கொ‌ண்டு செ‌ன்றன‌ர். கா‌ற்று மேலு‌ம் தொட‌ர்‌ந்து ‌வீ‌சி வருவதா‌ல் சு‌‌ற்றுலா பய‌ணிக‌ள் ஏமா‌ற்ற‌த்துட‌ன் ‌வீடு ‌திரு‌ம்‌பின‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ட்ரம்போடு முட்டிக் கொண்ட ஜெலன்ஸ்கி! ராணுவ உதவிகளை நிறுத்திய அமெரிக்கா! - உக்ரைன் நிலைமை என்ன?

திமுகவை எதிர்க்கும் ஒரே கட்சி அதிமுக மட்டுமே இருக்க வேண்டும்: அமைச்சர் துரைமுருகன்

பிளஸ் டூ மொழிப்பாட தேர்வை 11,430 பேர் தேர்வு எழுதவில்லை.. அதிர்ச்சி தகவல்..!

அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அதிக வரி.. கனடா பதிலடி..!

ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் விஜய்.. எங்கே எப்போது?

Show comments