Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6-வது நாளாக தொடரு‌ம் லாரிகள் வேலை ‌நிறு‌த்த‌ம்

Webdunia
சனி, 10 ஜனவரி 2009 (12:28 IST)
டீசல ் விலைய ை லிட்டருக்க ு 10 ரூபாய ் குறைக் க வேண்டும் எ‌ன்பது உ‌ள்‌பட ப‌ல்வேறு கோரிக்கைகள ை வலியுறுத்த ி லார ி உரிமையாளர்கள ் நடத்த ி வரும ் வேல ை நிறுத்தப ் போராட்டம் 6-வத ு நாளா க நீடித்த ு வருகிறத ு.

டீசல ் விலைய ை லிட்டருக்க ு 10 ரூபாய ் குறைக் க வேண்டும ், சேவ ை வரியிலிருந்த ு விலக்க ு அளிக் க வேண்டும ் என்பத ு உள்ளிட் ட பல்வேற ு கோரிக்கைகள ை வலியுறுத்த ி கட‌ந்த 4ஆ‌‌ம் தே‌தி ந‌ள்‌ளிரவு முத‌ல் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இவர்களுக்கு ஆதரவாக, இதர வாகன சங்கத்தினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் ஆங்காங்கே, கோடிக்கணக்கில் சரக்குகள் தேங்கியுள்ளன. காய்கறி, மளிகைப் பொருள்கள் மற்றும் உணவுப்பண்டங்களின் போக்குவரத்து தடைபட்டுள்ளதால், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அத்தியாவசிய பண்டங்களின் விலையும் மிகவும் அதிகரித்துவிட்டது.

சில தினங்களுக்கு முன்பாக, லாரி உரிமையாளர்களுக்கு ஆதரவாக, பெட்ரோல்- டீசல் டேங்கர் லாரிகளும் வேலை ‌நிறு‌த்த‌த்த‌ி‌ல் குதித்தன. இதனால் நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் சப்ளை கடுமையாக பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இதற்கிடையே, பால் மற்றும் தண்ணீர் லாரிகளும் இன்று முதல் வேலை ‌நிறு‌த்த‌த்த‌ி‌‌ல் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளன. காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பண்டங்களின் விலை உயர்வு மற்றும் பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு ஆகியவற்றின் காரணமாக மக்கள் கொதிப்படைந்துள்ளனர். மற்ற மாநிலங்களிலும் இதே பிரச்சனை நிலவுகிறது.

லார ி அதிபர்கள ் தங்கள ் தொழிலில ் கடும ் இழப்புகள ை சந்தித்த ு வருவதாகவும ், எனவ ே தங்களத ு கோரிக்கைகள ் நிறைவேறும ் வர ை போராட்டம ் தொடரும ் என்ற ு அகி ல இந்தி ய மோட்டார ் டிரான்ஸ்போர்ட ் காங்கிரஸ ் துணைத ் தலைவர ் அம்லோக ் சிங ் பாட்டிய ா தெரிவித ்து‌ள்ளா‌ர்.

வேல ை நிறுத்தத்தில ் ஈடுபட்டுள் ள லார ி உரிமையாளர்கள ் மீத ு கடும ் நடவடிக்க ை எடுக்குமாற ு, மத்தி ய போக்குவரத்த ு துற ை அமைச்சர ் ட ி. ஆர ். பால ு கூறியுள் ள நிலையில ், இதுபோன் ற நடவடிக்கைகள ் மூலம ் தங்களத ு போராட்டம ் கைவிடப்ப ட மாட்டாத ு என்றும ் கோரிக்கைகள ் நிறைவேறும ் வர ை வேலைநிறுத்தம ் தொடரும ் என்றும ் லார ி உரிமையாளர்கள ் கூறியுள்ளனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments