Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ‌ண்ணெ‌ய் ‌‌நிறுவன அ‌‌திகா‌ரிகளுட‌ன் பே‌ச்சுவா‌ர்‌த்தை: இல.கணேச‌ன் வ‌லியுறு‌த்த‌ல்

Webdunia
வெள்ளி, 9 ஜனவரி 2009 (15:52 IST)
எண்ணெய ் நிறுவ ன அதிகாரிகளுடன ் பேச்சுவார்த்த ை நடத்த ி உடனடியா க வேல ை நிறுத்தத்த ை அரச ு முடிவுக்க ு கொண்ட ு வ ர வேண்டும ் என்ற ு கே‌ட்டு‌க்கொ‌ண்டு‌ள்ள தமிழக பா.ஜ.க. தலைவர ் இ ல. கணேசன ், வேல ை நிறுத்தத்த ை ஒடுக் க கடும ை தண்டன ை வழங்கும ் நடவடிக்கைகள ை மேற்கொள்வத ை வன்மையா க க‌ண்டி‌‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இத ு தொடர்பா க அவர ் இ‌ன்று வெளியிட்டுள் ள அறிக்க ை‌யி‌ல், தமிழகத்தில ் சரக்குந்துகள ் வேல ை நிறுத்தம ், வாகனங்களுக்கா ன எர ி பொருள ை நிரப் ப நீண் ட வரிச ை, எரிபொருள ் இருப்ப ு இல்ல ை என்கின் ற வாச க அட்டைகள ் எரிபொருள ் நிரப்பும ் நிலையங்களில ் தொங்குகின்றத ு. காரணம ் எண்ணெய ் வளத்துறையினர ் வேல ை நிறுத்தம ் செய்துள்ளார்கள ்.

நம்நாட்டின ் பொருளாதாரத்த ை தூக்க ி நிறுத்திக ் கொண்டிருக்கும ் 9 நிறுவனங்களுக்க ு நவரத்ன ா எனப ் பெயர ் சூட்ட ி அதற்கா ன விசே ஷ விதிமுறைகளும ் பின்பற்றப்பட்டத ு. அந் த நிறுவனங்கள்தான ் அரசுக்க ு கோடிக்கணக்கில ் லாபம ் ஈட்ட ி வருகிறத ு. அந் த லாபத்திற்க ு நிர்வாகிகள ் தொழிலாளர்கள ் ஆகியோரும ் காரணம ் என்பதால ் அந் த லாபத்தில ் ஓரளவ ு அவர்களுக்க ு ஊதியமா க வழங்கப்படுகிறத ு. ஆனால ் அரச ு சமீபத்தில ் சம்ப ள சீர்திருத்தம ் குறித்த ு கணக்கிடும ் போத ு இந் த லாபம ் ஈட்டும ் நிறுவனங்களுடன ் நஷ்டத்தைய ே சந்தித்துக ் கொண்டிருக்கும ் நிற ு வனங்களையும ் சமமாக்க ி பரிந்துரைத்தத ு.

பொதுவாகவ ே சம்ப ள சீர்திருத்தம ் என்றால ே ஏதேனும ் கொஞ்சமாவத ு சம்ப ள உயர்வ ு இருக்கும ் எ ன எதிர்பார்ப்பத ு இயற்க ை. விசித்திரமா ன முறையில ் எண்ணெய ் நிறுவனங்களில ் பணிபுரியும ் அதிகாரிகளுக்க ு சம்பளம ் குறைந்துள்ளத ு. பணிபுரிபவர்கள ் மட்டுமல் ல, நிர்வாகம ே கூ ட சம்ப ள உயர்வ ு வரும ் எ ன எதிர்பார்த்த ு முன்பணமா க ஒர ு தொகைய ை தந்தத ு. மாறா க சம்பளம ் குறைந்ததால ் ஏற்கனவ ே நிர்வாகம ே தந் த பணத்த ை ஊழியர்கள ் திரும்பக ் கட்டும ் நில ை ஏற்பட்டுள்ளத ு.

நாட்டின ் பொருளாதாரத்த ை கட்டிக ் காக்கும ் நிறுவனங்களின ் அதிகாரிகளுக்க ு உரி ய சம்பளம ் வழங்கப்படுதல ் அவசியம ்; நியாயமும ் கூ ட. மாறா க அவர்கள ் வஞ்சிக்கப்படுவார்களானால ் தனியார ் துற ை நிறுவனங்கள ் அவர்களத ு திறமைய ை பயன்படுத்திக ் கொள் ள அதி க சம்பளம ் த ர காத்துக ் கிடக்கின்ற ன. இதைத்தான ் அரச ு சார்பா ன சி ல பெரியவர்கள ் விரும்புகிறார்ள ோ எ ன நான ் சந்தேகிக்கிறேன ். தனியாரிடம ் லஞ்சம ் பெற்றுக ் கொண்ட ு அரசின ் பொதுத்துற ை நிறுவனங்கள ை அழிக் க முயற்சிக்கும ் சிலரத ு திட்டம ோ எ ன சந்தேகிக்கின்றேன ்.

எனவ ே அரச ு உடனடியா க போராடும ் ஊழியர்களுடன ் பேச்சுவார்த்த ை நடத்த ி உடனடியா க வேல ை நிறுத்தத்த ை முடிவுக்க ு கொண்ட ு வ ர அரச ு முயற்சிக் க வேண்டும ். மாறா க வேல ை நிறுத்தத்த ை ஒடுக் க கடும ை தண்டன ை வழங்கும ் நடவடிக்கைகள ை மேற்கொள்வத ை வன்மையா க கண்டிக்கிறேன் எ‌ன்று இல.கணேச‌ன் கூறியுள்ளார ்.

LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!

பிரான்ஸ் ​​AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!

ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!

Show comments