Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோபி கொண்டத்துகாளியம்மன் கோவில் தீ மிதிப்பு: லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌மி

Webdunia
ஈரோடு மாவட்டம் கோபி ப ா‌ர ியூர் கொண்டத்துகாளியம்மன் கோவிலில் நடந்த தீ மிதிப்பு விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

ஈரோடு மாவட்டம ், கோபி அருகே உள்ளது பாரியூர். இங்குள்ள கொண்டத்துகாளியம்மன் தமிழகத்தில் புகழ்பெற்ற அம்மன்களின் ஒன்றாகும். இந்த கோவிலில் ஒவ்வொறு வருடமும் மார்கழி மாதம் குண்டம் திருவிழா நடப்பது வழக்கம்.

இந்த வருட குண்டம் தீ மிதிப்பு விழா நேற்று நடைபெற்றது. அதிகாலையில் இருந்தே பக்தர்கள் நீண்ட வரிசையில் மஞ்சள் சேலை உடுத்தி கையில் வேப்பிலையுடன் தீ மிதிக்க காத்திருந்தனர். திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் விஷேச அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

கோபி, சத்தியமங்கலம், பவானி, அந்தியூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தீ மிதித்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட் நடத்திய புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வு! - 500-க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்பு!

திருமா அண்ணன்கிட்ட கத்துக்கிட்ட விஷயத்தை விஜய் கட்சியில் செய்வேன்! - ஆதவ் அர்ஜூனா பேட்டி!

இந்த மாதம் சிலிண்டர் விலை குறைப்பு! விலை நிலவரம் எவ்வளவு?

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

Show comments