Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோட்டில் பெட்ரோல், டீசல் கடும் தட்டுப்பாடு

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌மி

Webdunia
லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தாளவாடி, ஆ சன ூர் மலைப்பகுதிகளில் லட்சக்கணக்கான காய்கறிகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

அகில இந்திய அளவில் லாரி உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலிய ுற ுத்தி கடந்த 4 ஆ‌ம் தேதி நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து டேங்கர் லாரிகளும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது.

இதன் எதிரொலியாக ஈரோடு மாவட்டத்தில் பெட்ரோல ், டீசல்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல பெட்ரோல் பங ்‌க ்குகள் தங்களுடைய இருப்பு தீர்ந்ததால் ம ூடிவிட்டனர். ஒரு சில பங ்‌க ்குகளில் மட்டுமே பெட்ரோல், டீசல் கிடைக்கிறது.

இதற்கு ந ூற்றுக்கணக்கான வாகனங்கள் வரிசையில் நின்று ஒவ்வொறுத்தருக்கும் தலா இரண்டு லிட்டர் பெட்ரோல் மட்டுமே வழங்கப்படுவதால் இதற்கு போட்டிபோட்டு வாங்கி செல்கின்றனர்.

மேலு‌ம் ஈரோடு மாவட்டம் தாளவாட ி, ஆ சன ூர் மலைப்பகுதியில் விளையும் உருளைகிழங்கு, முட்டைகோஸ், க ா‌‌‌‌ல ிபிளவர ், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளை வேன் மூலம் கொண்டு வந்தனர்.

தற்போது வேன ், மூன்று சக்கர ஆட்டோ உள்ளிட்டோரும் லாரி உரிமையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பாரம் ஏற்ற மறுப்பதால் இப்பகுதியில் லட்சக்கணக்கான காய்கறிகள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் இருந்து கர்நாடகா செல்லும் வாழை, மல்லிகை பூ உள்ளிட்ட பொருட்களும் பாதித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments