Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமே‌ஸ்வரம் மீனவர்க‌ளை தா‌க்‌கிய இலங்கை கடற்படை

Webdunia
வெள்ளி, 9 ஜனவரி 2009 (14:05 IST)
க‌ச்ச‌‌த்‌தீவ ு அருக ே ந‌டு‌க்கட‌லி‌ல ் ‌‌ மீ‌ன்‌பிடி‌த்து‌க ் கொ‌ண்டிரு‌ந் த ராமே‌ஸ்வர‌ம ் ‌ மீனவ‌ர்கள ை க‌த்‌தியா‌ல் இல‌ங்க ை கட‌ற்படை‌யின‌ர் க‌த்‌தியா‌ல ் தா‌க்‌க ி ‌ சி‌த்ரவத ை செ‌ய்தன‌ர ்.

ராம ே‌ ஸ்வரத்தில் இருந்து நேற்று ஜான்போஸ ், மில்டன ், டென்சிங ், ராஜ் ஆ‌கி ய ‌‌ மீனவ‌ர்க‌ள ் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். மாலை 6 மணி அளவில் க‌ச்ச‌‌த்‌தீவு அருகே நடுக்கடலில் வலைகளை வீசி மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது 5 படகுகளில் இலங்கை கடற்படையினர் எந்திர துப்பாக்கியுடன் அ‌ந் த பகு‌தி‌யி‌ல ் ரோந்து வந்தனர். அவ‌ர்க‌ள ் மீனவர்களை க‌ண்டது‌ம ் சுற்றி வளைத்து‌க ் கொ‌ண்டன‌ர ்.

‌ பி‌ன்ன‌ர ் அ‌வ‌ர்கள ை எ‌ச்ச‌ரி‌க்கு‌ம ் ‌ விதமா க, இ‌ந் த பகு‌தி‌க்க ு ஏன் மீன்பிடிக்க வந்தீர்கள் என்று கூறியபட ி இல‌ங்க ை கட‌ற்படை‌யின‌ர ் து‌ப்பா‌க்‌கியா‌ல ் கண்மூடித்தனமாக சு‌ட்டன‌ர்.

அ‌ப்போத ு, பட‌கி‌ல ் பது‌‌‌‌ங்‌க ி கொ‌ண் ட அவ‌ர்க‌ள ், தங்கள் வலைகளை அவசர அவசரமாக படகுக்குள் இழுத்தனர். இதில் ஆவேசம் அடைந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் வலை அறுப்பதற்காக வைத்திருக்கும் கத்தியை பறித்து கொ‌ண்ட ு, ராஜ் என்ற மீனவரை குத்தினர்.

அ‌ப்போத ு க‌த்‌திய ை தடு‌த் த ரா‌ஜி‌க்க ு முழங்கையில் கத்திக்குத்து விழுந்த ு. வேதனையில் துடி‌த் த ரா‌‌‌ஜிய ை பிடித்த மற்ற மீன வ‌ ர்கள ை சரமாரியாக தாக்கிய‌தி‌ல ் அவர்களுக்கு‌ம ் காயம் ஏற்பட்டது.

பின்னர் இ‌ந் த இட‌த்த ை ‌ வி‌ட்ட ு உடன ே காலி செய்யுங்கள் என்று மிரட்டி விட்டு இலங்கை கடற்படையினர் செ‌ன்றன‌ர ். உயிர் பிழைத்தால் போதும் என்று கரு‌த ி ‌ மீனவ‌ர்க‌ள ் இன்று அதிகாலை கரை‌க்க ு வ‌ந்தன‌ர ்.

இ‌தி‌ல் ப‌ல‌த்த காய‌ம் அடை‌ந்த ரா‌ஜி, ராமநாதபுர‌ம் அரசு மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

இல‌ங்க ை கட‌ற்படை‌யினரா‌ல ் ‌மீனவ‌ர்க‌ள் தா‌க்க‌ப்ப‌ட்ட‌தை‌த் தொட‌‌‌ர்‌ந்து அ‌ங்கு ப‌த‌ற்ற‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments