Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புது‌ச்சே‌ரி‌ சிறையில் கைதி தற்கொலை: 3 வார்டன்கள் த‌ற்கா‌லிக ப‌ணி ‌நீ‌க்க‌ம்

Webdunia
புதுச்சேரி சிறையில் ஆயுள் கைதி தற்கொலை செய்து கொண்ட ‌ நிக‌ழ்வு காரணமாக 3 வார்டன்கள் த‌ற்கா‌லிக ப‌ணி ‌நீ‌க்க‌ம் செய்யப்பட ்டு‌ள்ளன‌ர்.

புதுச்சேரி அரியாங்குப்பம் பழைய கடலூர் சாலையை சேர்ந்த முருகன் எ‌ன்பவ‌ரு‌க்கு கொலை வழக்கில் புதுச்சேரி நீதிமன்றம் ஆ‌யு‌ள் த‌ண்டனை வழ‌ங்‌கியது. இ‌ந்த வழ‌க்‌கி‌‌ன் மே‌ல்முறை‌யீ‌ட்டு மனுவை ‌‌விசா‌‌ரி‌த்த செ‌ன்னை உயர் நீதிமன்றம் ஆயு‌ள் த‌ண்டனையை உறுதி செ‌ய்தது.

இந்நிலையில், அவர் நேற்று முன்தினம் காலை சிறை கண்காணிப்பு கோபுரத்தில் உள்ள தரைதள அறையில் துண்டால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து துணை ஆ‌ட்‌சிய‌ர் விஜயகுமார் பிதூரி, காவ‌ல்துறை தலைமை ஆ‌ய்வாள‌ர் (ஐ. ஜ ி) வாசுதேவராவ், சிறைத்துறை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் துர்கா பிரசாத் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

இதை‌த் தொட‌ர்‌‌ந்து இந்த ‌ நிக‌ழ்வு நடந்த போது பணியில் இருந்த முதன்மை வார்டன் கிருஷ்ணசாமி, வார்டன்கள் சேகர், பாவாடைசாமி ஆகிய ோரை த‌ற்கா‌லிக ப‌ணி ‌நீ‌க்க‌ம் செ‌ய்து சிறைத்துறை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் துர்கா பிரசாத் உத்த ரவு பிறப்ப ி‌த்து‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments