Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக‌த்‌தி‌ல் மேலு‌ம் 2 நா‌ள் மழை

Webdunia
வியாழன், 8 ஜனவரி 2009 (16:39 IST)
த‌மிழக‌த்‌தி‌ல ் அடு‌த் த இர‌ண்ட ு நா‌ட்க‌ளி‌ல ் ஆ‌ங்கா‌ங்க ே ‌ சி ல இட‌ங்க‌ளி‌ல ் இலோசா ன மழ ை பெ‌ய்யு‌ம ் எ‌ன்ற ு செ‌ன்ன ை வா‌னில ை ஆ‌ய்வ ு மைய‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

த‌மிழக‌த்‌தி‌ல ் நே‌ற்ற ு ‌ சி ல பகு‌திக‌ளி‌ல ் பல‌த் த மழ ை பெ‌ய்தத ு. அ‌திகப‌ட்சமா க பூ‌ந்தம‌ல்‌லி‌‌, கொ‌ர‌ட்டூ‌ரி‌ல ் 6 ச ெ.‌ ம ீ மழ ை பெ‌ய்து‌ள்ளத ு.

அடு‌த்ததா க செ‌ய்யூ‌ர ், தா‌ம்பர‌ம ், தர‌ங்க‌ம்பாட ி ஆ‌கி ய இட‌ங்க‌ளி‌ல ் தல ா 3 ச ெ.‌ ம ீ மழ ை ப‌திவா‌கியு‌ள்ளத ு.

செ‌ன்ன ை, செ‌ன்ன ை ‌ விமா ன ‌ நிலைய‌ம ், சோழவர‌ம ், புது‌ச்சே‌ர ி, காரை‌க்கா‌ல ், வல‌ங்கைமா‌ன ், ம‌யிலாடுதுற ை, ‌ சீ‌ர்கா‌ழ ி, பர‌ங்‌கி‌பே‌ட்ட ை ஆ‌கி ய இட‌ங்க‌ளி‌ல ் தல ா 2 ச ெ.‌ ம ீ மழ ை பெ‌ய்து‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப், எலான் மரண தண்டனைக்கு தகுதியானவர்கள்: எக்ஸ்.ஏஐ பதிலால் அதிர்ச்சி..!

பெற்ற குழந்தைகளை துப்பறியும் நிறுவனங்கள் மூலம் கண்காணிக்கும் பெற்றோர்.. அதிர்ச்சி தகவல்..!

பாலுணர்வை தூண்டும் பூஞ்சை காளான். ரூ. 1 கோடி விலை.. வாங்குவதற்கு ஆர்வம் காட்டும் இளைஞர்கள்..!

தவெக முதல் ஆண்டு விழாவில் 2000 பேருக்கு மட்டுமே அனுமதியா? பாஸ் வழங்கும் பணி தொடக்கம்..!

10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் தேசிய கல்வி கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

Show comments