Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பிரதம‌ர் வா‌க்குறு‌தி பற‌ந்து‌ ‌வி‌ட்டதா? கி.‌வீரம‌ணி கே‌ள்வ‌ி

Webdunia
வியாழன், 8 ஜனவரி 2009 (15:39 IST)
இலங்க ை பிரச்சன ை தொடர்பா க பிரதமர ் மன்மோகன ் சிங ் அளித் த வாக்குறுத ி என் ன ஆனது எ‌ன்று கே‌ள்‌வி எழு‌ப்‌‌பியு‌ள்ள திராவிடர ் கழகத்தலைவர ் க ி. வீரமண ி, தமிழர்கள ் ஏமாளிகள ா? என க‌ே‌ட்டு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இத ு தொட‌ர்பாக அவர ் இன்ற ு வெளியிட்டுள் ள அறிக்கையில ், ஈழத ் தமிழர்கள ் புலம்பெயர்ந்து அகதிகளா க தனுஷ்கோடிக்க ு தப்ப ி வந் த தமிழ ் குடும்பத்தினர ் அளித் த பேட்ட ி பெரும ் வேதனைய ை ஏற்படுத்தியத ு.

தமிழ க அனைத்துக்கட்சித ் தலைவர்கள ் பிரதமரிடம ் அளித் த வேண்டுகோள ை பரிசீலித்த ு பிரணாப ் முகர்ஜிய ை இலங்கைக்க ு அனுப்புவதா க வாக்குறுத ி அளிக்கப்பட்டத ு. ஆனால ் ஒர ு மாதத்துக்க ு மேலாகியும ் அத ு செயல்படுத்தப்படவில்ல ை..

தமிழர்கள ் ஏமாளிகள ா? பிரதமரின ் வாக்குறுத ி காற்றில ் பறந்த ு விட்டத ா? இதன ் காரணமா க கடும ் விலைய ை மத்தி ய அரச ு பெ ற வேண்டியிருக்கும ்.

ஐக்கி ய முற்போக்க ு கூட்டணித ் தலைவர ் சோனிய ா இதுகுறித்த ு நடவடிக்க ை எடுக் க வேண்டும ். அடுத்தகட் ட நடவடிக்க ை பற்ற ி ஆலோசிக் க வேண்டி ய கட்டாயம ் ஏற்பட்டுள்ளது எ‌ன்று ‌‌‌வீரம‌ணி கூறியுள்ளார ்.

டிரம்ப், எலான் மரண தண்டனைக்கு தகுதியானவர்கள்: எக்ஸ்.ஏஐ பதிலால் அதிர்ச்சி..!

பெற்ற குழந்தைகளை துப்பறியும் நிறுவனங்கள் மூலம் கண்காணிக்கும் பெற்றோர்.. அதிர்ச்சி தகவல்..!

பாலுணர்வை தூண்டும் பூஞ்சை காளான். ரூ. 1 கோடி விலை.. வாங்குவதற்கு ஆர்வம் காட்டும் இளைஞர்கள்..!

தவெக முதல் ஆண்டு விழாவில் 2000 பேருக்கு மட்டுமே அனுமதியா? பாஸ் வழங்கும் பணி தொடக்கம்..!

10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் தேசிய கல்வி கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

Show comments