Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் பிரணாப்பை இலங்கைக்கு அனுப்பி வைப்பேன்: கருணாநிதியிடம் பிரதமர் உறுதி

Webdunia
வியாழன், 8 ஜனவரி 2009 (09:20 IST)
'' எவ்வளவு விரைவில் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்ப இயலுமோ அவ்வளவு விரைவில் அனுப்பி வைப்பதாகவும் பிரதமர் மன்மோகன்சிங ், முதலமைச்சர் கருணாநிதியிடம் உறுதி அளித்து‌ள்ளதா க த‌மிழக அரசு தெ‌ரி‌வி‌‌ த்து‌ள்ளது.

இத ு தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில ், தமிழக முதலமைச்சர் கருணாநிதி நேற ்‌ற ிரவு ஆளுந‌ர் மாளிகையில் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து பேசினார். அப்போது தமிழக அரசின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வைத்தார்.

இறுதியாக இலங்கைப் பிரச்சனை குறித்து எடுத்துக்கூறி, மத்திய அரசு ஏற்கனவே ஒப்புக்கொண்டவாறு மத்திய அயலுறவு‌த்துறை அமை‌ச்ச‌ர் பிரணாப் முகர்ஜி எப்போது இலங்கைக்கு செல்கிறார்? என்பது பற்றியும், இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்தும் கருணாநிதி எடுத்துக்கூறினார்.

முதலமைச்சர் கருணாநிதியின் உணர்வை புரிந்து கொள்வதாகவும், எவ்வளவு விரைவில் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்ப இயலுமோ அவ்வளவு விரைவில் அனுப்பி வைப்பதாகவும் பிரதமர் மன்மோகன்சிங் முதலமைச்சர் கருணாநிதியிடம் உறுதி அளித ்து‌ள்ளதாக அரசு செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப், எலான் மரண தண்டனைக்கு தகுதியானவர்கள்: எக்ஸ்.ஏஐ பதிலால் அதிர்ச்சி..!

பெற்ற குழந்தைகளை துப்பறியும் நிறுவனங்கள் மூலம் கண்காணிக்கும் பெற்றோர்.. அதிர்ச்சி தகவல்..!

பாலுணர்வை தூண்டும் பூஞ்சை காளான். ரூ. 1 கோடி விலை.. வாங்குவதற்கு ஆர்வம் காட்டும் இளைஞர்கள்..!

தவெக முதல் ஆண்டு விழாவில் 2000 பேருக்கு மட்டுமே அனுமதியா? பாஸ் வழங்கும் பணி தொடக்கம்..!

10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் தேசிய கல்வி கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

Show comments