ஹெச்ஐவி தாக்குதலிலும் ஊருக்கு உழைக்கும் பஞ்சாயத்து உறுப்பினர்

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (15:42 IST)
பொதுவா க ஹெச்ஐவ ி வைரஸ ் தாக்குதல ் இருப்பத ு தெரி ய வந்தவுடனேய ே அவர்கள ை ஒதுக்க ி வைத்த ு, தனிமைப்படுத்துவதுடன ், அவர்களுடன ் எந்தத ் தொடர்பும ் வைத்துக ் கொள்ளா த சமூகத்த ை பார்க்கிறோம ்.

ஆனால ், ஹெச்ஐவ ி தாக்கு தலு‌க்கு உள ்ளான ஒர ு பெண ், தேன ி மாவட்டம ் கோடங்கிப்பட்ட ி கிராமத்தில ் பஞ்சாயத்த ு உறுப்பினராகப ் போட்டியிட்ட ு வெற்ற ி பெற்றதுடன ், தன்ன ை நம்ப ி வாக்களித் த வார்ட ு மக்களுக்க ு ப ல அடிப்பட ை வசதிகளையும ் செவ்வன ே நிறைவேற்ற ி சாதன ை படைத்த ு வருகிறார ் என்றால ் நம் ப முடிகிறத ா?

ஆம ். கோடங்கிப்பட்ட ி பஞ்சாயத்தில ் கடந் த 2 ஆண்டுகளுக்க ு முன ் போட்டியிட்ட ு உறுப்பினரானவர ் ஈஸ்வர ி. இவருக்க ு, கணவர ் மூலமா க ஹெச்ஐவ ி தொற்ற ு பரவியத ு. தனத ு இளை ய மகனுக்கும ் ஹெச்ஐவ ி பாதிப்ப ு உள்ளதாகக ் கூறும ் ஈஸ்வர ி, தொடர்ந்த ு அந்நோய்க்குரி ய தடுப்ப ு மருந்துகளுடன ் ஆரோக்கியமா க வாழ்ந்த ு வருவதாகத ் தெரிவிக்கிறார ்.

ப ல ஆண்டுகளா க கே ா டங்‌கிப‌ட்டி ‌கிராம‌ மக்களுக்க ு கிடைக்கா த அடிப்பட ை வசதிகளா ன தார ் சாலைகள ், சுகாதாரமா ன குடி‌நீ‌ர ், தெருவிளக்க ு போன் ற வச‌திகள ை கடந் த இர‌ண்டு ஆ‌ண்டுக‌ளி‌ல் நிறைவேற்றித ் தந்துள்ளார ் ஈ‌ஸ்வ‌ர ி.

ஈஸ்வரியின ் செயல்பாட்ட ை அந் த கிராமம ே வாயாறப ் புகழ்ந்த ு கொண்டிருக்கிறத ு. '' ஈ‌ஸ்வ‌‌ர ி கே‌ட்கு‌ம் அனை‌த்து உத‌விகளையு‌ம் செ‌ய்ய‌த் தயாராக இரு‌க்‌கிறோ‌ம்'' எ‌ன்று கோடங்‌கி‌ப‌ட்டி ஊரா‌ட்‌சி ம‌ன்ற தலைவ‌ர் எ‌ம்.‌திரு‌க்க‌ண்ண‌ன் தெ‌‌‌ரி‌வி‌த்தா‌ர்.

மக்களின் தேவைகளை அறிந்து செயலாற்றும் ஈஸ்வரிக்குப் பின்னும் ஒரு சோகம் இருக்கத்தான் செய்கிறது. ஏனென்றால், அவருக்கு 3 குழந்தைகள் இருந்தன. ஆனால், 2 பெண் குழந்தைகளை எய்ட்ஸ் நோய்க்குப் பறி கொடுத்து விட்டார். தற்போது இளைய மகனுடனும், கணவருடனும் வாழ்ந்து வருகிறார்.

ஹெச ்.ஐ. வ ி பாதிப்ப ு ஏற்பட்டிருந்தாலு‌ம ், தேர்தலில ் போட்டியிட்ட ு வெற்ற ி பெற்றதை சாதனையாகக் கருதும் ஈஸ்வரி, தனது வாழ்க்கையை ஹெச்ஐவி மற்றும் எய்ட்ஸ் நோய் தடுப்புக்காக அர்ப்பணிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தம்பி விஜய் எனக்கு எதிரி இல்லை!... திடீர் டிவிஸ்ட் கொடுத்த சீமான்...

கிரீன்லாந்தை கைப்பற்ற நினைத்தால் விபரீதம் ஏற்படும்.. ட்ரம்ப்க்கு டென்மார்க் எச்சரிக்கை...

ஜனவரியில் நல்ல மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

திமுக கூட்டணிக்கு செல்கிறதா தேமுதிக? இரட்டை இலக்கங்களில் தொகுதிகள்?

மோடியால் பாஜகவுக்கு ஆபத்து.. பகீர் கிளப்பிய சுப்பிரமணியன் சுவாமி!

Show comments