Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலவச பொ‌ங்க‌ல் பொரு‌ள் வழ‌ங்க‌ப்படாததை க‌ண்டி‌த்து ம‌றிய‌ல்

Webdunia
‌ திரு‌ச்‌சி மாவ‌ட்ட‌ம் மண‌ப்பாறை‌ பகு‌திக‌ளி‌ல் த‌மிழக அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ள இலவச பொ‌ங்க‌ல் பொரு‌ட்க‌ள் ‌வழ‌ங்க‌ப்படாததை க‌ண்டி‌த்து ‌மண‌ப்பாறை- கோ‌வி‌ல்ப‌‌ட்டி சாலை‌யி‌ல் அ.இ.அ.‌தி.மு.க.‌‌வினரு‌ம் மா‌ர்‌க்‌‌‌சி‌‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌‌‌ஸ்‌ட் க‌ட்‌சினரு‌ம் இ‌ன்று ம‌றிய‌ல் போரா‌ட்ட‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டன‌ர்.

இது ப‌‌ற்‌றி தகவ‌ல் அ‌றி‌‌ந்து அ‌ங்கு ‌விரை‌ந்து வ‌ந்த உணவு வழ‌ங்க‌ல் துறை அ‌திகா‌ரிக‌ள் ம‌ற்று‌ம் வருவா‌ய்‌த்துறை அ‌திகா‌ரிக‌ள், அவ‌ர்க‌ளிட‌ம் பேச‌்சுவா‌ர்‌த்தை நட‌‌த்‌தி ம‌றியலை கை‌விட‌‌ செ‌ய்தன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப், எலான் மரண தண்டனைக்கு தகுதியானவர்கள்: எக்ஸ்.ஏஐ பதிலால் அதிர்ச்சி..!

பெற்ற குழந்தைகளை துப்பறியும் நிறுவனங்கள் மூலம் கண்காணிக்கும் பெற்றோர்.. அதிர்ச்சி தகவல்..!

பாலுணர்வை தூண்டும் பூஞ்சை காளான். ரூ. 1 கோடி விலை.. வாங்குவதற்கு ஆர்வம் காட்டும் இளைஞர்கள்..!

தவெக முதல் ஆண்டு விழாவில் 2000 பேருக்கு மட்டுமே அனுமதியா? பாஸ் வழங்கும் பணி தொடக்கம்..!

10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் தேசிய கல்வி கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

Show comments