Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை‌த் த‌மிழ‌ர் ‌பிர‌ச்சனை : கா‌ங்‌கிர‌சு‌க்கு ‌கி.‌வீரம‌ணி எ‌ச்ச‌ரி‌க்கை

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (17:40 IST)
இலங்க ை‌த் தமிழர ் பிரச்சனையில ் தமிழர்களின ் உணர்வுகள ை மதித்த ு போர ை நிறுத்துவதற்க ு நடவடிக்க ை எடுக்காவிட்டால ் வரும ் மக்களவ ை தேர்தலில ் காங்கிரஸ ் கட்ச ி தமி ழக‌த்‌தி‌ல் மிகப்பெரி ய விலைய ை கொடுக் க வேண்ட ி இருக்கும ் என்ற ு திராவிடர ் கழகத ் தலைவர ் க ி. வீரமண ி எ‌ச்ச‌ரி‌க்கை ‌ விடு‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இத ு தொடர்பா க அவ‌ர் இன்று வெளியிட்டுள் ள அறிக்கையில ், ஏற்கனவ ே சேத ு கால்வாய ் திட்டத்தில ் மத்தி ய அரச ு காலதாமதம ் செய்த ு வருவத ு தமிழ க மக்களிடம ் மிகுந் த கசப்புணர்வ ை உருவாக்க ி உள்ளத ு.

தற்போத ு இலங்க ை‌த் த‌மிழ‌ர் ‌பிர‌‌ச்சனை‌யி‌லு‌ம் போர ை நிறுத்துவதற்க ு மத்தி ய அரச ு உருப்படியா ன நடவடிக்கைகள ை எடுக்காமல ் தமிழ க சட் ட‌ப்பேரவை‌யி‌ல் நிறைவேற்றப்பட் ட தீர்மானத்தையும ் அலட்சியப்படுத்துவத ு தேர்தலில ் மிகப்பெரி ய விலைய ை தரவேண்டி ய கட்டாயத்த ை காங்கிரஸ ் கட்சிக்க ு உருவாக்கும ்.

எனவ ே இனியாவத ு இலங்க ை‌த் தமிழர ் பிரச்சனைய ை காங்கிரஸ ் தலைவர ் சோனிய ா கா‌ந்‌தி தெளிவுடன ் புரிந்த ு செயல்ப ட வேண்டும ் என்ற ு ‌‌‌ கி. வீரம‌ணி கேட்டுக்கொண ்டா‌ர்.

டிரம்ப், எலான் மரண தண்டனைக்கு தகுதியானவர்கள்: எக்ஸ்.ஏஐ பதிலால் அதிர்ச்சி..!

பெற்ற குழந்தைகளை துப்பறியும் நிறுவனங்கள் மூலம் கண்காணிக்கும் பெற்றோர்.. அதிர்ச்சி தகவல்..!

பாலுணர்வை தூண்டும் பூஞ்சை காளான். ரூ. 1 கோடி விலை.. வாங்குவதற்கு ஆர்வம் காட்டும் இளைஞர்கள்..!

தவெக முதல் ஆண்டு விழாவில் 2000 பேருக்கு மட்டுமே அனுமதியா? பாஸ் வழங்கும் பணி தொடக்கம்..!

10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் தேசிய கல்வி கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

Show comments