Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌தி.மு.க. ‌மீது தே‌ர்த‌ல் ஆணைய‌ம் நடவடி‌க்கை: சு‌ப்ரம‌ணியசாமி வ‌லியுறு‌த்த‌ல்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (17:16 IST)
திருமங்கலம ் இடைத்தேர்தலில ் முறைகேடுகளில ் ஈடுபடும ் த ி. ம ு.க. வினர ் மீத ு தேர்தல ் ஆணையம ் நடவடிக்க ை எடுக் க வேண்டும ் என்ற ு ஜனத ா கட்சித ் தலைவர ் சுப்ரமணி யசா‌மி வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

சென்னையில ் இன்ற ு செ‌ய்‌‌தியாள‌ர்களு‌க்கு பே‌ட்டி அ‌‌ளி‌த்த அவ‌ர், திருமங்கலம ் தொக ு‌தி இடைத்தேர்தலில ் ரவுடிகள ் ராஜ்யம ் நடந்த ு கொண்ட ு இருக்கிறத ு. உள்ளாட்சித்துற ை அமைச் ச‌ர் ம ு.க. ஸ்டாலின ே வாக்காளர்களுக்க ு கட்ட ு கட்டா க பணம ் கொடுக்கி ற காட்சிகள ் வெளியாகியுள்ளத ு. இதன ் மீத ு தேர்தல ் ஆணையம ் உரி ய நடவடிக்க ை எடுக் க வேண்டும் எ‌ன்றா‌ர்.

மும்ப ை தாக்குதலில ் பாகிஸ்தானுக்க ு இரு‌க்கு‌ம் தொடர்ப ு குறித் த ஆதாரங்கள ை சொல்வதற்கா க மத்திய உ‌ள ்துற ை அமைச்சர ் ப. சிதம்பரம ் அமெரிக்கா செல்லக்கூடாது எ‌ன்று வ‌லியுறு‌த்‌திய சு‌ப்‌ரம‌ணி யச ா‌மி, ஒர ு மத்தி ய அமைச்சர ே அமெரிக்காவிடம ் சென்ற ு புகார ் செய்வத ு என்பத ு 100 கோட ி இந்தி ய மக்கள ை அவமதிக்கும ் செயலாகும் எ‌ன்றா‌ர்.

ஸ்பெக்ட்ரம ் ஒதுக்கீட்டில ் நடைபெற் ற முறைகேடுகள ் தொடர்பா க அமைச்சர ் ராஜ ா மீத ு வழக்க ு தொட ர அனுமத ி கோர ி பிரதமருக்க ு கடிதம ் எழுதினேன் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்த அவ‌ர், இதுவர ை பதில ் கிடைக்கவில்ல ை. வரும ் பிப்ரவர ி 15ஆ‌ம் தே‌த ிக்குள ் பதில ் கிடைக்காவிட்டால ் நீதிமன்றத்த ை அணுகுவேன் எ‌ன்றா‌ர்.

லார ி உரிமையாளர்கள ் போராட்டம் நியாயமானது எ‌ன்று கூ‌றிய சு‌ப்ரம‌ணியசா‌‌மி, அவர்கள ் கூறுவத ு போ ல டீசல ் விலைய ை ம‌த்‌திய அரசு உ‌டனடியாக குறைக் க வேண்டும் எ‌ன்று கே‌ட்டு‌க் கொ‌ண்டா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப், எலான் மரண தண்டனைக்கு தகுதியானவர்கள்: எக்ஸ்.ஏஐ பதிலால் அதிர்ச்சி..!

பெற்ற குழந்தைகளை துப்பறியும் நிறுவனங்கள் மூலம் கண்காணிக்கும் பெற்றோர்.. அதிர்ச்சி தகவல்..!

பாலுணர்வை தூண்டும் பூஞ்சை காளான். ரூ. 1 கோடி விலை.. வாங்குவதற்கு ஆர்வம் காட்டும் இளைஞர்கள்..!

தவெக முதல் ஆண்டு விழாவில் 2000 பேருக்கு மட்டுமே அனுமதியா? பாஸ் வழங்கும் பணி தொடக்கம்..!

10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் தேசிய கல்வி கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

Show comments