Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலை ‌நிறு‌த்த‌த்தை ‌வில‌க்‌கி‌க் கொ‌ள்ளா‌வி‌ட்டா‌ல் லா‌ரி உ‌ரிம‌ம் ர‌த்து: டி.ஆ‌ர்.பாலு எ‌ச்ச‌ரி‌க்கை

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (15:19 IST)
லார ி உரிமையாளர்கள ் தங்களுடை ய காலவரையற் ற வேல ை நிறுத்தத்த ை உடனடியா க ‌வில‌க்‌கி‌க் கொ‌ள்ளா‌வி‌ட்டா‌ல் லார ி உ‌ரிம‌ம் ரத்த ு செய் ய நேரிடும ் என்ற ு மத்தி ய தரைவழிப ் போக்குவரத்த ு, நெடுஞ்சால ை மற்றும ் கப்பல ் துற ை அமைச்சர ் ட ி. ஆர ். பால ு எச்சரித்துள்ள ா‌ர்.

webdunia photoFILE
செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், லார ி உரிமையாளர்கள ் தாங்கள ் மேற்கொண்டுள் ள காலவரையற் ற வேல ை நிறுத்தத்த ை உடனடியா க திரும்பப்பெ ற வேண்டும ். பொருளாதாரத்த ை ஊக்குவிக்கும ் வகையில ் மத்தி ய அரச ு ஏற்கனவ ே ப ல சலுகைகள ை அறிவித்த ு செயல்படுத்த ி வருகிறத ு. டீசல ் வில ை குறைப்ப ு குறித்தும ் அரச ு பரிசீலித்த ு வருகிறது எ‌ன்றா‌ர்.

கச்ச ா எண்ணெய ் ஒர ு பீப்பாய ் 150 ரூபாய்க்க ு மேல ் விற்றதன ் காரணமா க ஆண்டுக்க ு சுமார ் ஒர ு லட்சத்த ு 5 ஆயிரம ் கோட ி ரூபாய ் ஒட்டுமொத் த இழப்ப ு ஏற்பட்டுள்ளது எ‌ன்று தெ‌‌ரி‌வி‌த்த அமை‌ச்ச‌ர் டி.ஆ‌ர்.பாலு, இதையெல்லாம ் கருத்தில ் கொண்ட ு அரச ு செயல்ப ட வேண்டியுள்ளத ு. இருந்தாலும ், டீசல ் விலைய ை குறைக் க வேண்டுமென்ற ு த ி. ம ு. க சார்பில ் மத்தி ய அரச ை கேட்டுக்கொண்டுள்ளோம ். எனவ ே இத ை கருத்தில ் கொண்ட ு லாரிகள ை திரும் ப இயக் க வேண்டும ். லார ி உரிமங்கள ை ரத்த ு செய்யும ் நிலைக்க ு அரச ை தள்ளக்கூடாது எ‌ன்றா‌ர்.

ரூ.1,655 கோடி செல‌வி‌ல் மதுரவாயலில ் இருந்த ு சென்ன ை துறைமுகம ் வரையிலா ன பறக்கும ் சால ை திட்டத்திற்க ு வரு‌ம் 8 ஆம ் தேதி கால ை 10 மண ி‌க்கு மதுரவாயலில ் நடக்கும ் நிகழ்ச்சியில ் பிரதமர் மன்மோகன ் சிங ் கலந்த ு கொண்ட ு அடிக்கல ் நாட்டுகிறார ். முதலமைச்சர ் கருணாநித ி ‌விழாவு‌க்கு தலைம ை வகிக்கிறார் எ‌ன்று டி.ஆ‌ர்.பாலு தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இலங்கைத ் தமிழர ் பிரச்சனைய ை பொறுத்தவரையில ் மத்தி ய அரச ு தன்னால ் முடிந் த அனைத்தையும ் செய்துள்ளது எ‌ன்று கூ‌றிய டி.ஆ‌ர்.பாலு, திருமங்கலம ் தொகுதியில ் த ி. ம ு. க வேட்பாளர ் லத ா அதியமான ் வெற்ற ி பெறுவத ு உறுதி எ‌ன்றா‌ர்.

டிரம்ப், எலான் மரண தண்டனைக்கு தகுதியானவர்கள்: எக்ஸ்.ஏஐ பதிலால் அதிர்ச்சி..!

பெற்ற குழந்தைகளை துப்பறியும் நிறுவனங்கள் மூலம் கண்காணிக்கும் பெற்றோர்.. அதிர்ச்சி தகவல்..!

பாலுணர்வை தூண்டும் பூஞ்சை காளான். ரூ. 1 கோடி விலை.. வாங்குவதற்கு ஆர்வம் காட்டும் இளைஞர்கள்..!

தவெக முதல் ஆண்டு விழாவில் 2000 பேருக்கு மட்டுமே அனுமதியா? பாஸ் வழங்கும் பணி தொடக்கம்..!

10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் தேசிய கல்வி கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

Show comments