Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இய‌க்குன‌ர் சீமான் ‌விடுதலை ‌பிணை மனு ‌நிராக‌ரி‌ப்பு

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (10:09 IST)
விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதாக கைது செய்யப்பட்ட இய‌க்குன‌ர் சீமானின் ‌‌ விடுதலை ‌பிணைய மனுவை ஈரோடு ‌‌ நீ‌திம‌ன்ற‌ம் ‌மீ‌ண்டு‌ம் ‌நிராக‌ரி‌த்தது.

ஈர ோ‌ட்டி‌ல் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய இய‌க்குன‌ர் சீமான், பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேச பொதுவுடைமை கட்சி பொதுச்செயலாளர் மணியரசன் ஆகியோர் விடுதல ை‌ப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக, அவர் களை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செய் தன‌ர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து 3 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட் டன‌ர். இதையடு‌‌த்து அவர் க‌ள் ‌விடுதலை ‌பிணை கே‌ட்டு ஈரோடு ‌‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் கட‌ந்த மாத‌ம் டிச‌ம்ப‌ர் 23ஆ‌ம் தே‌தி மனு தாக்கல் செய ்தன‌ர். இ‌ந்த மனு ‌விசாரணை‌க்கு வ‌ந்த போது காவ‌ல்துறை தர‌ப்‌பி‌ல் கடு‌ம் எதிர்ப்பு தெரிவிக்கப்பட் டது. இதனா‌ல் மனுவை ‌நிராக‌ரி‌த்து ‌நீ‌திப‌தி ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தா‌ர்.

இந்நிலையில் 3 பேரு‌ம் ‌மீ‌ண்டு‌ம் ஈரோடு நீதிமன்றத்தில் ‌ விடுதலை ‌பிணைய கேட்டு மனுதாக்கல் செய ்தன‌ர். அ‌ப்போது, இய‌க்குன‌ர் சீம ா‌ன் உ‌ள்பட மூ‌ன்று பேரு‌க்கு‌ம் ‌விடுதலை ‌பிணை வழங்க கூடாது எ‌ன்று அரசு வழ‌க்‌க‌‌றிஞர் எ‌தி‌ர்‌ப்பு தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இதையடுத்து ‌ நீ‌திப‌தி அசோகன், சீமான் உட்பட 3 பேரின் ‌ விடுதலை ‌பிணை மனுவை ‌ நிராக‌ரி‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

கூகிள் மேப் உதவியுடன் படகில் 275 கி.மீ பயணம்! கும்பமேளா செல்ல புது ரூட் பிடித்த வடக்கு நண்பர்கள்!

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

Show comments