Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை‌யி‌ல் ச‌ண்டையை‌ ‌நிறு‌த்‌தி அர‌சி‌ய‌ல் ‌தீ‌ர்வு காண ம‌த்‌திய அரசு நடவடி‌க்கை: ராமதா‌ஸ் வ‌லியுறு‌த்த‌ல்

Webdunia
திங்கள், 5 ஜனவரி 2009 (15:53 IST)
இலங்கையில ் சண்டைய ை நிறுத்த ி அரசியல ் தீர்வ ு காண்பதற்கா ன நடவடிக்கைகள ை மத்தி ய அரச ு எடுக் க வேண்டும ் எ‌ன்று வ‌லியுறு‌த்‌தி‌க ் கே‌ட்டு‌க ் கொ‌ண்ட ராமதா‌ஸ், புலிகள ை பொறுத்தவர ை பயங்கரவாதிகள ோ, தீவிரவாதிகள ோ அல் ல. அவர்கள ் விடுதலைப ் போராளிகள ். இதன ை இந்திய ா புரிந்த ு கொள் ள வேண்டும் எ‌ன்றா‌ர்.

webdunia photoFILE
சென்னையில ் இன்ற ு செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு பே‌ட்டி அ‌ளி‌த்த அவ‌ர், இலங்கையில ் போர ை நிறுத் த நடவடிக்க ை எடுக் க வலியுறுத்த ி இரண்ட ு முற ை தமிழ க சட் ட‌ப்பேரவை கூட ி தீர்மானம ் நிறைவேற்ற ி மத்தி ய அரசுக்க ு அனுப்ப ி வைத்தோம ். அனைத்துக்கட்ச ி கூட்டத்தில ் தீர்மானம ் நிறைவேற்ற ி அனுப்பினோம ். முதலமைச்சர ் கருணாநித ி தலைமையில ் எல்லோரும ் டெல்லிக்குச ் சென்ற ு பிரதமர ை சந்தித்த ு வேண்ட ு கோள ் விடுத்தோம ். தமிழகத்த ை சேர்ந் த அனைத்த ு நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்களு‌ம் பிரதமரைச ் சந்தித்த ு முறையிட்டனர ். மனிதச ் சங்கில ி நடத்தினோம ், ஆயினும ் மத்தி ய அரச ு மனம ் இறங்கவில்லை எ‌ன்றா‌ர்.

இந் த வ ி டயத்தில ் தமிழ க அரசையும ், தமிழ க மக்களையும ் மத்தி ய அரச ு ஒட்ட ு மொத்தமா க அவமானப்படுத்த ி விட் ட தாகத்தான ் கரு த வேண்டியிருக்கிறது எ‌ன்று கூ‌றிய ராமதா‌ஸ், இப்போதும ் முதலமைச்சர ் கூட்டா க ஒர ு நல் ல முடிவ ை எடுத்த ு அறிவித்தால ் அதன ை ஏற் க ப ா.ம. க தயாரா க இருக்கிறது எ‌ன்றா‌ர்.

இலங்கையில ் ஒட்டுமொத் த தமிழினமும ் அழி ய வேண்டும ் என்ற ு மத்தி ய அரசில ் உள் ள சி ல அதிகாரிகள ் செயல்படுகிறார்கள் எ‌ன்று கு‌ற்ற‌ம்சா‌ற்‌றிய ராமதா‌ஸ், அதற்க ு மத்தி ய அரசும ், அமைச்சர்களும ் துண ை போகிறார்கள ். இலங்கையில ் தமிழினம ் அழிவத ை வேடிக்க ை பார்ப்பத ு கடும ் கண்டனத்திற்குரியது எ‌ன்றா‌ர்.

தமிழர்கள் அனைவரும ் வெட்க ி தலைகுனிந்த ு நிற்கிறோம ். இங்குள் ள தமிழர்களின ் சுயமரியாதைக்கும ், தன்மானத்திற்கும ் மிகப்பெரி ய சோதன ை ஏற்பட்ட ு நாம ் தலை கவிழ்ந்த ு நிற்கும ் நில ை உருவாகியுள்ளத ு. எனக்க ு கிடைத் த தகவலின ் பட ி இலங்கையில ் போர ை ந ிற ுத் த வலியுறுத்துவதற்கா க இந்தியாவில ் இருந்த ு இலங்கைக்க ு பயணிகள ் தவி ர வேற ு யாரும ் செல்வதற்கா ன அறிகுறிகள ் இல்லை எ‌ன்று ராமதா‌ஸ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

சீன ா, பாகிஸ்தான ் நாடுகள ் வழங்கி ய ஆயுதங்கள ், இந்திய ா வழங்கி ய தொழில்நுட் ப ஆலோசனைகள ை வைத்துக ் கொண்ட ு ஓர ் ஆண்டா க போராட ி கிளிநொச்சிய ை பிடித்த ு விட்டோம ் என ்‌கிறது இல‌ங்கை அரசு எ‌ன்று தெ‌ரி‌வி‌த்த ராமதா‌ஸ், அப்பட ி கிளிநொச்சிய ை பிடித்தப்போத ு யார ் சரண ் அடைந்தார்கள ், எ‌த ்தன ை பேர ் சரண ் அடைந்தார்கள ், கைப்பற்றப்பட் ட ஆயுதங்கள ் எவ்வளவ ு என்பதையெல்லாம ் இலங்க ை அரச ு கூறவில ்லை எ‌ன்றா‌ர்.

பாழடைந் த கட்டடத்த ை பிடித்துவிட்ட ு புலிகளின ் தலைமையகத்த ை பிடித்த ு விட்டதா க சொல்கிறார்கள ். இலங்க ை என்றைக்கும ே இந்தியாவுக்க ு நட்ப ு நாடா க இருந்ததில்ல ை. புலிகள ை பொறுத்தவர ை பயங்கரவாதிகள ோ, தீவிரவாதிகள ோ அல் ல. அவர்கள ் விடுதலைப ் போராளிகள ். இதன ை இந்திய ா புரிந்த ு கொள் ள வேண்டும் எ‌ன்று ராமதா‌ஸ் கூ‌றின‌ா‌ர்.

எனவ ே இப்போதாவத ு இலங்கையில ் சண்டைய ை நிறுத்த ி அரசியல ் தீர்வ ு காண்பதற்கா ன நடவடிக்கைகள ை மத்தி ய அரச ு எடுக் க வேண்டும ் எ‌ன்று ராமதா‌ஸ் வ‌லியுறு‌த்‌தி‌க் கே‌ட்டு‌க் கொ‌ண்டா‌ர்.

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

மணிப்பூரில் எம்.எல்.ஏக்கள் வீட்டுக்கு தீ வைப்பு: 41 பேர் கைது..!

Show comments