Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு‌ன்னா‌ள் துணை அவை‌த் தலைவ‌ர் ‌சீ‌னிவாச‌ன் மறைவு‌க்கு ஜெயல‌லிதா இர‌ங்க‌ல்

Webdunia
திங்கள், 5 ஜனவரி 2009 (16:48 IST)
1967 ம ் ஆண்ட ு நடைபெற் ற சட் ட‌ப்பேரவை தேர்தலில ் பெருந்தலைவர ் காமராஜர ை தோற்கடித்தவரும ், முன்னாள ் சட் ட‌ப்பேரவை துணைத ் தலைவருமா ன ப ெ. சீனிவாசன ் மறைவு‌க்கு அ.இ.அ. த ி. ம ு. க பொதுச்செயலர ் ஜெயலலித ா இரங்கல ் தெரிவித்துள்ளார ்.

தமிழ்நாட ு சட்டமன்றப்பேரவையின ் முன்னாள ் துண ை சபாநாயகரும ், தலைமைக்கழகப ் பேச்சாளருமா ன விருதுநகர ் ப ெ. சீனிவாசன ் உடல ் நலக்குறைவ ு காரணமா க மரணமடைந்துவிட்டார ் என் ற செய்த ி கேட்ட ு ஆற்றொணாத ் துயரமும ், மிகுந் த ம ன வேதனையும ் அடைந்தேன ்.

எழுத்தாற்றலும ், பேச்சாற்றலும ் மிக் க சகோதரர ் ப ெ. சீனிவாசன ் பேரறிஞர ் அண்ணாவின ் அடியொற்ற ி மாணவப ் பருவத்திலேய ே தன்ன ை தீவி ர அரசியலில ் ஈடுபடுத்திக்கொண்டவர ். இந்த ி எதிர்ப்ப ு போராட்டத்தில ் அதன ் தளகர்த்தரா க இருந்த ு அவர ் ஆற்றி ய பங்க ு மகத்தானத ு. மேலும ் திரைப்படத்துறையிலும ் தன்ன ை ஈடுபடுத்திக்கொண்டவர ்.

தலைமைக ் கழகப ் பேச்சாளரா க, அ.இ. அ. த ி. ம ு.க. வின ் கொள்கைகளையும ், எதிர்க்கட்சியினரின ் மக்கள ் விரோதச ் செயல்களையும ் நாட ு முழுவதும ் நல் ல முறையில ் மக்களுக்க ு எடுத்துரைத்தவர ். அதேபோல ், அ.இ. அ. த ி. ம ு. க தொண்டர்கள ் பயன்பெறும ் வகையில ் அ.இ. அ. த ி. ம ு. க நாளேடா ன டாக்டர ் நமத ு எம ். ஜ ி. ஆர ் நாளிதழில ் சிறந் த கட்டுரைகள ை தொடர்ந்த ு எழுத ி வந்தவர ் ஆவார ்.

சீனிவாசன ை இழந்த ு வாடும ் அவரத ு குடும்பத்தினருக்க ு எனத ு ஆழ்ந் த இரங்கலையும ், அனுதாபத்தையும ் தெரிவித்துக ் கொள்வதுடன ், அன்னாரத ு ஆன்ம ா இறைவன ் திருவட ி நிழலில ் இளைப்பா ற எல்லாம ் வல் ல இறைவனைப ் பிரார்த்திக்கிறேன் எ‌ன்று இர‌ங்க‌ல் செ‌ய்‌தி‌யி‌ல் ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments