Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலவச ப‌ட்டா வழ‌ங்க‌க் கோ‌ரி மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் ம‌றிய‌ல்

Webdunia
திங்கள், 5 ஜனவரி 2009 (15:02 IST)
இலவச குடிமனைப்பட்ட ா வழங்கக்கோர ி தமிழகம ் முழுவதும் இ‌ன்று சாலை ம‌றிய‌லி‌ல் ஈடுப‌ட்ட மார்க்சிஸ்ட ் கம்யூனிஸ்ட ் கட்ச ி‌ யை சே‌ர்‌ந்த ஆ‌யிர‌‌க்கண‌க்கானோ‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

மாநி ல அரச ு அலுவலகங்கள ் மு‌ன்பு நடைபெ‌ற்ற இ‌ந்த ம‌றிய‌ல் போரா‌ட்ட‌த்‌தில‌் விவசாயிகள ் சங்கம ், விவசா ய தொழிலாளர்கள ் சங்கம ், மார்க்சிஸ்ட ் கம்யூனிஸ்ட ் கட்சியி ன‌ர் கல‌ந ்து கொ‌ண்டன‌ர்.

செ‌ன்னை‌‌யி‌ல் மாவ‌ட்ட ஆ‌ட்‌‌சிய‌ர் அலுவலக‌ம் மு‌ன்பு கட்சியின ் மாநி ல செயலாளர ் என ். வரதராஜன ் தலைமையில் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நடைபெ‌ற்றது. இதை‌த் தொட‌ர்‌ந்து பாரிமுன ை ராஜாஜ ி சாலையில் மறி ய‌‌லி‌ல் ஈடுபட்ட 800‌ க்கு‌ம் மே‌ற்ப‌ட்டோரை காவ‌ல்துறை‌‌யின‌ர் கைது செ‌ய் தனர ்.

அ‌ப்போது செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய வரதராஜன ், த ி. ம ு. க ஆட்ச ி பொறுப்பேற்ற ு இரண்டர ை வருடங்கள ் ஆகிறத ு. இதுவரைக்கும் 6 லட்சம ் பேருக்க ு இலவ ச பட்ட ா வழங்கியதா க அறிவித்தனர ். ஆனால ் வெற ு‌ம் 2,500 பேருக்க ு மட்டும ே வழங்கியுள்ளனர் எ‌ன்று கு‌ற்ற‌‌ம்சா‌ற்‌றினா‌ர்.

புறம்போக்க ு இடங் க‌ள், கோயில ் நிலங்களில ் ப ல ஆண்டுகளா க குடி‌யிரு‌க ்கும் மக்களுக்க ு பட்ட ா வழங் க வேண்டுமென்ற ு முத லமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி‌யிட‌ம் மன ு கொடுத்த ு உள்ளோம ். ஆனால ் இதுவர ை எந் த நடவடிக்கையும ் எடுக்கவில்லை எ‌ன்றா‌ர் வரதராஜ‌ன்.

த‌மிழக‌ம் முழுவது‌ம் நட‌ந்த ம‌‌றிய‌ல் போர‌ா‌ட்ட‌த்‌தி‌ல் ஆ‌யிர‌க்கண‌க்கானோ‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments