Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா, வைகோ மீது ‌தி.மு.க. புகார்

Webdunia
வெள்ளி, 9 ஜனவரி 2009 (13:38 IST)
திருமங்கலத்தில் தேர்தல் விதிமுறையை மீறியதா கவு‌ம், ‌தி.மு.க. தே‌ர்த‌ல் ப‌‌ணி‌க்குழு தலைவ‌ர் மு.க.அழ‌கி‌ரி ‌மீது தவறான கு‌ற்ற‌ச்சா‌‌ற்று சும‌த்‌தி ‌பிரசார‌ம் செ‌ய்து வரு‌ம் அ.இ.அ.‌ த ி. ம ு.க. பொது‌ச ் செயல‌ர ் ஜெயலலித ா, ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ ஆ‌கியோ‌ர் மீது த ி. ம ு. க வேட்பாளர் லதா அதியமான ், தே‌‌ர்த‌ல ் ஆணைய‌ அ‌திகா‌ரி‌யிட‌ம ் புகார் கூறியுள்ளார்.

webdunia photoFILE
திருமங்கலம் தொகுதி தேர்தல் அதிகாரி ராமச்சந்திரனிடம் அவ‌ர ் கொடு‌‌த் த புகார் மனுவில ், திருமங்கலம் தொகுதியில் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு அ.இ.அ. த ி. ம ு. க பொதுச் செயலர் ஜெயலலிதா கடந்த 2 நாட்களாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவருடன் 60க்கும் மேற்பட்ட வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் பின்தொடர்ந்து சென்றன.

வேட்பாளரின் வாகனத்துடன் இத்தனை வாகனங்கள்தான் செல்ல வேண்டும் என்பது தேர்தல் விதிமுறை. ஆனால் ஜெயலலிதா பிரசாரத்தில் 60க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஜெயலலிதா வாகனத்தை பின்தொடர்ந்து சென்றது. இது விதிமுறையை மீறிய செயலாகும். ஆகவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எ‌ன்ற ு மனு‌வி‌ல ் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments