Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பிரணா‌ப்பை உடனடியாக இல‌ங்கை‌க்கு அனு‌ப்ப வே‌ண்டு‌ம் : பழ.நெடுமாற‌ன்

Webdunia
சனி, 3 ஜனவரி 2009 (18:43 IST)
த‌‌மிழ க மு த‌ல் வர் கருணா‌நி‌த ி உடனடியா க ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்க ை வ‌லியுறு‌த்த‌ ி ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜிய ை இல‌ங்கை‌க்க ு உடனடியா க அனு‌ப்‌ப ி போர ை ‌ நிறு‌த் த ஏ‌ற்பாட ு செ‌ய் ய வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு தமிழீ ழ விடுதல ை ஆதரவாளர ் ஒருங்கிணைப்புக ் குழுவின ் அமைப்பாளர ் ப ழ. நெடுமாற‌ன ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இத ு தொட‌ர்பா க அவ‌ர ் இ‌ன்ற ு வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், ஈழ‌த்‌தி‌ல ் த‌மிழ‌ர்கள ை ‌ சி‌ங்க ள அரச ு இ‌னவெ‌ற ி கொ‌ண்ட ு மு‌ற்‌றிலுமா க அழ‌ி‌‌த்த ு ஒ‌ழி‌‌க்கு‌ம ் நோ‌க்க‌த்தோட ு கோர‌த ் தா‌க்குதல ை நட‌த்‌த ி வரு‌கிறத ு. கூ‌ப்‌பிடு‌ம ் தூர‌த்‌தி‌ல ் இரு‌க்கு‌ம ் ந‌ம ் த‌மி‌ழின‌ம ் ‌ சி‌‌ங்க ள இ ன வெ‌றியர்களா‌ல ் அ‌ழி‌‌க்க‌ப்படுவத ை உடன ே தடு‌த்து‌ ‌நிறு‌த்த‌க ் கோ‌ர ி தா‌ய்‌த ் த‌‌மிழக‌த்‌தி‌ல ் உ‌ள் ள 6 கோட ி த‌மிழ‌ர்களு‌ம ் ம‌த்‌தி ய அரசு‌க்க ு கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்தோ‌ம ். நம‌க்கு‌ள ் இரு‌க்கு‌ம ் அர‌சிய‌ல ் ‌ ரீ‌தியா ன கரு‌த்த ு வேறுபாடுகளையு‌ம ் மற‌ந்த ு உ‌ண்ணா‌விரத‌‌ம ், ம‌‌‌றிய‌ல ் போரா‌ட்ட‌ம ், ம‌னித‌ச ் ச‌ங்‌கி‌‌ல ி அ‌ணிவகு‌ப்ப ு எ‌ன்ற ு அனை‌த்த ு ‌ விதமா ன போரா‌ட்ட‌த்‌திலு‌ம ் ப‌ங்கே‌ற்ற ு ‌ சி‌ங்க ள அரசு‌க்க ு நமத ு எ‌தி‌ர்‌‌ப்ப ை வெ‌ளி‌‌ப்படு‌த்‌தினோ‌ம ்.

ஈழ‌த ் த‌மிழ‌ர்களு‌க்க ு ஆதரவா க குர‌ல ் எழு‌ப்‌பினோ‌ம ். ஈழ‌த ் த‌மிழ‌ர்க‌ள ் ‌ மீதா ன ‌ சி‌ங்க ள ராணுவ‌த ் தா‌க்குதல ை உடனடியா க ‌ நிறு‌த்த‌க ் கோ‌ர ி த‌மிழ க ச‌ட்டம‌ன்ற‌த்‌திலு‌ம ் அனை‌த்து‌க்க‌ட்‌சிக‌ள ் இணை‌ந்த ு ‌ தீ‌‌ர்மான‌ம ் ‌ நிறைவே‌ற்‌றியத ு. த‌மிழ க ம‌க்களு‌ம ் ஒ‌ன்றுப‌ட் ட போரா‌ட்ட‌ங்கள ை நட‌த்‌‌தின‌‌ர ்.

முதலமை‌ச்ச‌ர ் தலைமை‌யி‌ல ் அனை‌த்து‌க்க‌ட்‌ச ி குழு‌வின‌ர ் டெ‌ல்‌ல ி செ‌ன்ற ு டிச‌ம்ப‌ர ் 4 ஆ‌‌ம ் தே‌த ி ‌ பிரதம‌ரிட‌ம ் மன ு கொடு‌த்தன‌ர ். ம‌த்‌தி ய அயலுறவு‌த்துற ை அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜிய ை இல‌ங்கை‌க்க ு அனு‌ப்‌ப ி ஈழ‌த ் த‌மிழ‌ர்க‌ள ் ‌ மீதா ன ‌ சி‌ங்க ள ராணுவ‌த ் தா‌க்குதல ை உடன ே தடு‌த்த ு ‌ நிறு‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கோ‌‌ரி‌க்க ை வை‌க்க‌ப்ப‌ட்டத ு.

பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்கு‌ம ், இல‌ங்கை‌க்க ு ம‌த்‌தி ய அயலுறவு‌த்துற ை அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜிய ை உடனடியா க அனு‌ப்‌ப ி வை‌ப்பதா க உறு‌த ி அ‌ளி‌த்தா‌ர ். ஆனா‌ல ் அ‌ந் த உறு‌திமொ‌ழ ி இதுநா‌ள ் வர ை கா‌ப்பா‌ற்ற‌ப்பட‌வி‌ல்ல ை. அத ே நேர‌த்‌தி‌ல ் இல‌ங்க ை அ‌திப‌ர ் ராஜப‌க்ச ே, இவ‌ற்றையெ‌ல்லா‌ம ் ச‌ட்ட ை செ‌‌ய்யாம‌ல ் த‌மிழர்க‌ள ் ‌ மீத ு தா‌க்குதல ை ‌‌ தீ‌விர‌ப்படு‌த்‌தினா‌ர ்.

அத‌ன ் ‌ விளைவா க நூ‌ற்று‌க்கண‌க்கா ன அ‌ப்பா‌வி‌த ் த‌மிழ‌ர்க‌ள ் ப‌லியா‌க ி உ‌ள்ளா‌ர்க‌ள ். இ‌த்தனை‌க்கு‌‌ப ் ‌ பிறகு‌ம ் ராஜப‌க்சே‌யி‌ன ் கோர‌த்தா‌ண்டவ‌ம ் எ‌ந் த வகை‌யிலு‌ம ் த‌ணிய‌வி‌ல்ல ை. ‌ விடுதலை‌ப்பு‌லிகளா‌ல ் கா‌ல ி செ‌ய்ய‌ப்ப‌ட் ட ‌ கி‌ளிநொ‌ச்‌சிய ை எ‌ந் த ஒர ு எ‌தி‌ர்‌ப்பு‌ம ் இ‌ன்‌ற ி கை‌ப்ப‌ற்‌ற ி ‌ வி‌ட்டதா க கொ‌க்க‌ரி‌‌க்‌கிறா‌ர ்.

‌ கி‌ளிநொ‌ச்‌சிய ை ப‌ிடி‌த்த ு ‌ வி‌ட்டதனாலேய ே ஈழ‌த ் த‌மிழ‌ர்க‌ளி‌‌ன ் ‌ விடுதலை‌ப ் போரா‌ட்ட‌ம ் ஓ‌‌ய்‌ந்த ு ‌ விடாத ு. மு‌ன்ப ு யா‌ழ்‌ப்பாண‌த்த ை ‌ சி‌ங்க ள ராணுவ‌ம ் ‌ பிடி‌த் த ‌ பிறகுதா‌ன ் மு‌ல்லை‌த ் ‌ தீவ ு ஆணை‌யிறவ ு ஆ‌கி ய இட‌ங்க‌ளி‌ல ் இரு‌ந் த வ‌லிம ை வா‌ய்‌ந் த ‌ சி‌‌ங்க ள ராணு வ முகா‌ம்கள ை அடியோட ு தக‌ர்‌த்து‌ம ் க‌ட்டுநாயக ா ‌ விமான‌த ் தள‌த்தையு‌ம ் அ‌தி‌ல ் இரு‌ந் த போ‌ர ் ‌ விமான‌ங்களையு‌ம ் ‌ விடுதலை‌ப்பு‌லிக‌ள ் மு‌ற்ற‌ிலுமா க அ‌‌ழி‌த்த ு ஒ‌ழி‌த்து‌வி‌ட்டன‌ர ்.

அதை‌ப்போ ல இ‌ன ி வரு‌‌ம ் கால‌‌த்‌திலு‌ம ் ப ல பெரு‌ம ் வெ‌ற்‌றிகள ை ‌ விடுதலை‌ப்பு‌லிக‌ள ் அடைவா‌ர்க‌ள ் எ‌ன்ப‌தி‌ல ் ஐய‌ம ் இ‌‌ல்ல ை. 6 கோட ி த‌மி‌ழ ் ம‌க்க‌ளி‌ன ் ஒ‌ட்டுமொ‌த் த உண‌ர்வ ை புற‌க்க‌ணி‌த்த ு ‌ சி‌ங்க ள இனவெ‌‌‌றிய‌ர்க‌ள ் வெ‌ற்ற‌ ி வெ‌றுவத‌ற்க ு துண ை ‌ நி‌ன் ற இ‌ந்‌தி ய அரச ை வரலாற ு ஒருபோது‌ம ் ம‌‌ன்‌னி‌க்காத ு.

இ‌னியு‌ம ் த‌மிழ க முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி இ‌ந்த‌ப ் ‌ பிர‌ச்சனை‌யி‌ல ் பொறும ை கா‌ப்ப‌‌தி‌ல ் அ‌ர்‌த்த‌ம ் எதுவு‌ம ் இ‌ல்ல ை. இ‌னிமே‌ல ் கால‌ம ் கட‌த்து‌ம ் ஒ‌வ்வொர ு நாளு‌ம ் அத ு ஈழ‌த ் த‌மிழ‌ர்க‌ளி‌ன ் உ‌யி‌ரு‌க்கு‌ம ், உ‌ரிமை‌க்கு‌ம ் பாதுகா‌ப்பா க இரு‌க்காத ு. த‌‌மிழ க முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி உடனடியா க ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்க ை வ‌லியுறு‌த்த‌ ி ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜிய ை உடனடியா க இல‌ங்கை‌க்க ு அனு‌ப்‌ப ி போர ை ‌ நிறு‌த் த ஏ‌ற்பாட ு செ‌ய் ய வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ப ழ. நெடுமாற‌ன் வ‌‌லியுறு‌த்த‌ ியு‌ள்ளா‌ர ்.

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

சங்பரிவாரின் பேச்சை கேட்டு நடக்கும் சீமான்? கட்சியிலிருந்து விலகிய ஜெகதீச பாண்டியன் பரபரப்பு அறிக்கை!

நான் ஒரு ஏழைத் தந்தையின் மகன்.. விதவிதமாக உருட்டிய எலான் மஸ்க்! - வீடியோவில் வெளியான குட்டு!

பாலாற்றில் கழிவு நீர்: உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு: அன்புமணி கோரிக்கை..!

நாளை முதல் பால் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்வு.. அதிர்ச்சியில் தமிழக மக்கள்..!

Show comments