Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ழிவு ‌நீ‌ரை ஆ‌ற்‌றி‌ல் கல‌ப்பதை க‌ண்டி‌த்து சேல‌த்‌தி‌ல் 5ஆ‌ம் தே‌தி ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்: இல.கணேச‌ன்

Webdunia
சனி, 3 ஜனவரி 2009 (17:37 IST)
சா ய சலவ ை, தோல ் பதனிடும ் ஆலைகள் சுத்திகரிக்கப்பட் ட தண்ணீர ை ஒரு சொ‌ட்டு‌க் கூ ட ஆற்றில ் கலக் க கூடாத ு என்று செ‌ன்னை உய‌ர் நீதிமன்றம ் பிறப்பித் த உத்தரவ ை த‌மிழக அரச ு முறையா க செயல்படுத ்தாததை க‌ண்டி‌‌த்து சேல‌த்‌தி‌ல் பா.ஜ.க சா‌ர்‌பி‌ல் வரு‌ம் 5ஆ‌‌ம் தே‌தி ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நடைபெறு‌ம் எ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் மா‌நில‌த் தலைவ‌‌ர் இல.கணேச‌ன் தெ‌ரிவ‌ி‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், தமிழகத்தில ் காவேர ி, பவான ி, பாலாற ு மற்றும ் நொய்யல ் ஆற்றில ் சா ய கழிவுகள ் கலப்பதால ் நீர ், காற்ற ு மற்றும ் நிலங்கள ் மாசுப்பட்டுள்ளத ு. கழிவுநீர ை ஆற்றில ் விடக்கூடாத ு எ ன தமிழகத்தில ் உள் ள விவசா ய சங்கங்கள ் தொடர்ந்த ு நீதிமன்றத்தில ் போராட ி வருகின்ற ன.

கோவ ை, ஈரோட ு, கரூர ் மாவட்டங்களில ் உள் ள சா ய ஆலைகள ், துண ி பதனிடும ் ஆலைகள ் சலவ ை பட் டற ைகள ் எ ன ஆயிரக்கணக்கில ் செயல்பட்ட ு வருகின்ற ன. இந் த தொழிற்சாலைகளிலிருந்த ு வெளியேற்றப்படும ் கழிவுநீர ் அருகில ் உள் ள ஆற்றில ் கலந்த ு விடுகிறத ு.

பாலாற ு ஆற்றுப்படுகையில ் வேலூர ், வாணியம்பாட ி, ஆம்பூர ் ஆகி ய இடங்களில ் நூற்றுக்கணக்கா ன தோல ் பதனிடும ் ஆலைகளின ் கழிவுகள ் அந் த பகுதியில ் உள் ள நிலங்கள ை பாழ்படுத்துவதுடன ் குடிநீர ் ஆதாரங்களையும ் நாசப்படுத்துகிறத ு.

சா ய கழிவ ு, தோல ் கழிவுகள ் நீர ் நிலங்களில ் பாய்வதால ் நிலத்தட ி நீர ் பாதிக்கப்படுகிறத ு. விவசா ய விளைச்சல ் பாதிக்கப்படுகிறத ு. இத ு சம்பந்தமா க சென்ன ை உயர் நீதிமன்றம ் சா ய சலவ ை, தோல ் பதனிடும ் ஆலைகள ் ஒர ு சொட்ட ு சுத்திகரிக்கப்பட் ட தண்ணீர ை கூ ட ஆற்றில ் கலக் க கூடாத ு என்ற ு நீதிமன்றம ் பிறப்பித் த உத்தரவ ை அரச ு முறையா க செயல்படுத்தவில்ல ை.

தமிழ க அரச ு இத ு வ ி ஷயமா க விரைந்த ு செயல்பட்டு விவசாயிகளின ் நலன ் காக் க வற்புறுத்த ி வரும‌் 5 ஆ‌ம் தே‌தி மால ை மாநிலப ் பொதுச்செயலாளர ் வ ி. ரமேஷ ் தலைமையில ் கண்ட ன ஆர்ப்பாட்டம ் சேலத்தில ் நடைபெறும் எ‌ன்று இல.கணேச‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments