உடல் நிலை குறைவு காரணமாக சிறிது காலம் இலாகா இல்லாத அமைச்சராக வீரபாண்டி ஆறுமுகம் இருந்தார ். அவர் பார்த்து வந்த விவசாயத்துறையை அமைச்சர் நேரு க ூடுதலாக கவனித்து வந்தார்.
தற்போது அவருக்கு உடல்நலம் அடைந்தவுடன் மீண்டும் விவசாயத்துறை வழங்கப்பட்டு உள்ளது என்று தமிழக தலைமைச் செயலாளர் ஸ்ரீ பதி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார ்.