Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடை‌சி‌ப் பு‌லி உ‌ள்ளவரை ‌விடுதலை‌ப் போ‌ர் தொடரு‌ம்: திருமாவளவ‌ன்

Webdunia
சனி, 3 ஜனவரி 2009 (20:41 IST)
கடைசித் தமிழன் என்கிற கடைச ி‌ப ் புலி உள்ளவரைய ி‌ ல ் இல‌ங்கை‌யி‌ல ் விடுதலைப்போர் தொடரும் என்பதில் ஐயமில்லை எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள் ள ‌ விடுதல ை ‌ சிறு‌த்தைக‌ள ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் தொ‌ல ்.‌ திருமாவளவ‌ன ், இனப்பகையும் துரோகமும் வீழ்த்தப்பட்டு ஈழம் வென்றெடுக்கப்படும் என்கிற நம்பிக்கை இனமான உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் உள்ளது எ‌ன்று‌ம் கிளிநொச்சியே போரின் எல்லையாக மாறிவிடாது என்பதை சிங்கள அரசை தாங்கிப்பிடிக்கும் இந்திய அரசுக்கு காலம் விரைவில் உணர்த்தும ் எ‌ன்று‌ கூ‌றியு‌ள்ளா‌ர ்.

webdunia photoFILE
இத ு தொட‌ர்பா க அவ‌ர ் இ‌ன்ற ு வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், '' தமிழீழத்தின ் தலைநகரா க இயங்கி ய கிளிநொச்சிய ை சிங்களப்பட ை கைப்பற்றிவிட்டதெ ன ராஜபக்சேவும ், தமிழி ன துரோகக் கும்பலும ் கும்மாளம ் அடிக்கின்றனர ். ஆறேழ ு நாடுகளின ் படைத ் துணையோட ு ஆறேழ ு மாதங்களா க பெரும்பாடுபட்ட ு தற்போத ு புலிகள ் பின்வாங்கி ய நிலையில ், ஆயிரக்கணக்கா ன சிங்க ள வீரர்கள ை பலிகொடுத்தும ் அப்பாவித ் தமிழர்கள ை கொன்றுக்குவித்த ு கிளிநொச்சிய ை கைப்பற்றியுள்ளோம ் என்ற ு கொக்கரிக்கின்றனர ். இந் த நிகழ்வால ் புலிகள ் வீழ்ந்துவிட்டதாகவும ், போர ் ஓய்ந்துவிட்டதாகவும ் கருதிவி ட முடியாத ு.

சிங்கள‌ப ் படையினர ை விரட்டியடித்த ு பல பகுதிகள ை கைப்பற்றுவதும ், பின்னர ் கைவிடுவதும ் புலிகளின ் வரலாற்றில ் அவ்வப்போத ு நடக்கும ் நிகழ்வுகள ே ஆகும ். ஆகவ ே, பின்வாங்கல ் என்பத ு பின்னடைவ ு ஆகாத ு. சிங்க ள இனவெறியர்களின ் இந் த கும்மாளத்திற்கும ், கொண்டாட்டத்திற்கும ் தமிழ ் இனத்திற்க ு எதிரா க இந்தி ய அரசின ் பச்சை‌த ் துரோகம ே முதன்மையானதாகும ்.

விடுதலைப் புலிகளோட ு தனியா க மோ த வக்கில்லா த சிங்க ள அரச ு, இந்தி ய அரச ு உள்ளிட் ட பல்வேற ு நாடுகளின ் துணையோட ு ஒற்றையாய ் எதிர்த்த ு நிற்கும ் விடுதலைப் புலிகள ை பின்வாங்கச ் செய்திருப்பத ு பெரி ய வெற்றியாகாத ு; வெட்கக்கேடாகும ். தாம ் எதிர்பார்த்தத ு நடந்துவிட்டதெனவும ், தமத ு கனவ ு பலித்துவிட்டதெனவும ் இந்தி ய அரசும ் மகிழ்ச்சியடையலாம ். பத்த ு கோட ி தமிழர்களின ் உணர்வுகள ை அவமதித்த ு விட்ட ு சிங்களர்களுக்க ு முட்டுக்கொடுக்கும ் இந்தி ய அரசின ் துரோகப் போக்க ை எந்தக்காலத்திலும ் தமிழ்ச் சமூகத்தால ் மன்னிக் க முடியாத ு.

தமிழ ் இனத்தின ் முதுபெரும ் தலைவரும ், தமிழ க முதலமை‌ச்சருமா ன கருணாநித ி‌ யி‌ன ் தலைமையில ் தமிழ க அனைத்துக ் கட்சித ் தலைவர்கள ் இந்திய ‌பிரதமர ை நேரில ் சந்தித்த ு ஈழத்தில ் நடக்கும ் இனப்படுகொலைய ை தடுத்த ு நிறுத் த முறையிட்ட ு ஒருமா த காலம ் உருண்டோடிவிட்டத ு.

அய‌ல ் விவகாரத்துற ை அமைச்சர ் விரைவில ் கொழும்ப ு சென்ற ு அதற்கா ன முயற்சிகள ை மேற்கொள்வார ் எ ன உறுதியளித்தும ் கூ ட இத ு வரையில ் அதற்கா ன முனைப்ப ு ஏதுமில்ல ை என்பதில ் இருந்த ு இந்தி ய அரசின ் உள்நோக்கம ் என்னவென்பத ு வெளிபட்டிருக்கிறத ு. இந்தி ய ஆட்சியாளர்களின ் இத்தகை ய தமிழ ன துரோகத்த ை ஒட்டுமொத் த தமிழ்ச ் சமூகமும ் உணர்ந்துகொள்ள வேண்டும ் என்பத ை இந்தச ் சூழலில ் விடுதலைச ் சிறுத்தைகள ் சுட்டிக்காட்டுகிறத ு.

கடைசித ் தமிழன ் என்கி ற கடைசி‌ப ் புல ி உள்ளவரையில ் அங்க ே விடுதலைப் போர ் தொடரும ் என்பதில ் ஐயமில்லை. இனப்பகையும ், துரோகமும ் வீழ்த்தப்பட்ட ு ஈழம ் வென்றெடுக்கப்படும ் என்கி ற நம்பிக்க ை இனமா ன உணர்வுள் ள ஒவ்வொர ு தமிழனுக்கும ் உள்ளத ு.

' மரப ு வழ ி‌ப ் போர ்' முறையிலிருந்த ு " கொர ி‌ ல்ல ா போர ்' முறைக்க ு புலிகள ் மாறும ் நில ை ஏற்படுமே தவி ர கிளிநொச்சிய ே போரின ் எல்லையா க மாறிவிடாத ு என்பத ை சிங்க ள அரச ை தாங்கிப்பிடிக்கும ் இந்தி ய அரசுக்க ு காலம ் விரைவில ் உணர்த்தும ்'' எ‌ன்ற ு ‌ திருமாவளவ‌ன ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

நியாயம் கேட்டு நானே தலைமைச் செயலகம் வருவேன் ஸ்டாலின் சார்! - விஜய் எச்சரிக்கை!

திமுக - பாஜகதான் எதிரி? அவர்களோடு என்றும் கூட்டணி கிடையாது! - கறாராக போட்டு உடைத்த விஜய்!

அதிமுக - பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? பொறுத்திருந்து பாருங்கள்: நயினார் நாகேந்திரன்

காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய வாலிபர்.. 3 பேர் தலைமறைவு..!

மரணத்திற்கு முன் போயிங் காக்பிட்டில் இருந்த முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி? வைரலாகும் புகைப்படங்கள்

Show comments