Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.63 கோடி கடனை ர‌த்து செ‌ய்ய‌க் கோ‌ரி செ‌ன்னை‌யி‌ல் ‌6ஆ‌ம் தே‌தி மீனவ‌ர்க‌ள் பேர‌ணி

Webdunia
சனி, 3 ஜனவரி 2009 (13:28 IST)
சுனாமியால ் பாதிக்கப்பட் ட மீனவர்களுக்க ு அளிக்கப்பட் ட ர ூ.63 கோட ி கடன ை ம‌த்‌திய- மா‌நில அரசுக‌ள் தள்ளுபட ி செய் ய‌க் கோர ி வரும ் 6‌ஆ‌ம் தேத ி சென்னையில ் மாபெரு‌ம் பேரண ியை தமிழ்நாட ு மீனவர ் பேரவ ையு‌ம், தமிழ்நாட ு விசைப்படக ு மீனவர ் சங் கமு‌ம் இணை‌ந்து நட‌த்து‌கிறது.

செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய தமிழ்நாட ு மீனவர ் பேரவ ையி‌ன் தலைவ‌ர் இரா.அ‌ன்பழகனா‌ர், தமிழ்நாட ு விசைப்படக ு மீனவர ் சங் க‌த் தலைவ‌ர் எ‌ஸ்.வேணுகோபா‌ல், சுனா‌மியா‌ல் பா‌‌தி‌க்க‌ப்ப‌ட்ட ‌மீனவ‌ர்களு‌க்கு பு‌திய தொ‌ழி‌ல் தொட‌ங்க நாட்டுப்படகுக்க ு ர ூ.15 ஆயிரம ் முதல ் விசைப்படகுகளுக்க ு 15 லட்சம ் வர ை வங்கிகள ் மூலம ் வழங்கப்பட்டத ு. இந் த தொகைய ை எங்களால ் திருப்பிச ் செலுத் த முடியாத ு என்ற ு கூறியபோத ு, அத ு தள்ளுபட ி செய்யப்படும ் என்ற ு தமிழ க அரச ு அ‌றி‌வி‌த்தது எ‌ன்றன‌ர்.

ஆனால ், இப்போத ு படகுகள ை ஜப்த ி செய்யுமாறு தா‌க்‌கீது கொடுக்கப்பட்டுள்ளது எ‌ன்று தெ‌ரி‌வி‌த்த அவ‌ர்க‌ள், இந் த கடன ை ரத்த ு செய் ய வேண்டும ் என்று மீனவளத்துற ை அமைச்சரையும ், முதலமைச்சரையும ் சந்தித்த ு வலியுறுத்தினோம ். ஆனா‌ல் இதுவரை எந் த நடவடிக்கையும ் எடு‌க்க‌‌ வ ில்லை எ‌ன்றன‌ர்.

சுனா‌மி கடனை ர‌த்து செ‌ய்ய‌க் கோ‌ரி வரு‌ம் 4 ஆ‌ம் தேதி ( நாளை) கன்னியாகுமர ி முதல ் சென்ன ை வர ை அனைத்த ு மீனவர்களும ் கடலுக்க ு மீன ் பிடிக் க செல்லாமல ் படகுகளில ் கருப்ப ு கொடியேற் ற முடிவ ு செய்துள்ளோம ். 6ஆ‌ம் தேத ி சென்னையில ் 50,000 மீனவர்கள ் பங்கேற்கும் பேரண ி நடத்தவும ் திட்டமிட்டுள்ளோம் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

இதற்கும ் த‌மிழக அரச ு செவிசாய்க்கவில்ல ை என்றால ் சென்ன ை, எண்ணூர ், தூத்துக்குட ி ஆ‌கிய துறைமுகம ் உட்ப ட தமி ழக‌த்‌தி‌ல் உள் ள அனைத்த ு துறைமுகங்களுக்கும ் கப்பல்கள ் வந்த ு சேருவத ை தடுக்கும ் வகையில ் படகுகளுடன ் சென்ற ு க ட‌லி‌ல் மறியலில ் ஈடுபடுவோம் எ‌ன்று எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்தன‌ர்.

எனவ ே, மத்தி ய- மாநி ல அரசுகள ் உடனடியா க நடவடிக்க ை எடுத்த ு ர ூ.63 கோட ி சுனாம ி கடன ை தள்ளுபட ி செய் ய வேண்டும் எ‌ன்று அவ‌ர்க‌ள் வ‌லியு‌று‌த்‌தி‌க் கே‌ட்டு‌க் கொ‌‌ண்டன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments