Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு அமை‌ச்சரவை ஒ‌ப்புத‌ல்

Webdunia
வெள்ளி, 2 ஜனவரி 2009 (20:05 IST)
சென்னை அருகே உள்ள நெமிலியில் அமைக்கப்படவுள்ள ர ூ.908 கோட ி ம‌தி‌ப்‌பிலா ன கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளத ு.

தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌‌யி‌ல ் இ‌ன்ற ு ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌‌ங ் தலைமை‌யி‌ல ் நட‌ந் த ம‌த்‌தி ய அமை‌ச்சரவை‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப ் ‌ பிறக ு செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய அமை‌ச்ச‌ர ் க‌பி‌ல ் ‌ சிப‌ல ், " சென்னை அருகே நெமிலியில் அமைக்கப்படவுள்ள ர ூ.908 கோட ி ம‌தி‌ப்‌பிலா ன கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு அமை‌ச்சரவ ை ஒ‌ப்புத‌ல ் அ‌ளி‌த்து‌ள்ளத ு. மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு மத்திய நிதியாக ரூ.871.24 கோடி தமிழக அரசுக்கு அளிக்கப்படவுள்ளத ு" எ‌ன்றா‌ர்.

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை சமாளிக்க‌த் தமிழக அரசு பரிந்துரைத்து‌ள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்ட‌ம் ‌நிறைவேறுவத‌ன் மூல‌ம், கூடுதலாக 100 ‌மி‌ல்‌லிய‌ன் ‌லி‌ட்ட‌ர் குடி‌நீ‌ர் ‌கிடை‌க்கு‌ம் எ‌ன்று‌ம் அவ‌ர் கூ‌றினா‌ர்.

இந்த திட்டம் இரண்டாண்டுகளுக்குள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவிர இந்த திட்டத்தை நடப்பு நிதியாண்டில் செயல்படுத்துவதற்காக ரூ.300 கோடியை ஏற்கனவே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments