எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாண ி யின ் மகன் எம்.ஜி.சி. சுகுமார் நேற்ற ு மதியம ் மரணமடைந்தார ். அவருக்க ு வயத ு (60). சென்னை அண்ணாநகரில் வசித்து வந்த இவர், கடந்த சில மாதங்களாக இதய ந ோ யால் பாதிக்கப்பட்டிருந்தார ்.
webdunia photo
FILE
உடல் நிலை மோசமடைந்ததை தொடர்ந்து கடந் த சி ல நாட்களாக தனியார ் மருத்துவமனையில் சுகுமார ் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மதியம் திடீரென மரணம் அடைந்தார். இவரது உடல் நாளை மதியம் அடக்கம் செய்யப்படுகிறது.
எம்.ஜி.சி.சுகுமாருக்கு துளசி என்ற மனைவியும், 13 வயதில் மேனகா என்ற மகளும் உள்ளனர்.
மரணமடைந் த சுகுமார ், ர். சினிமா தயாரிப்பாளராகவும், சில படங்களில் நடித்தும் இருக்கிறார்.