Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைமை தே‌ர்த‌ல் ஆணைய‌ரிட‌ம் அ.‌‌தி.மு.க. மனு

Webdunia
வெள்ளி, 2 ஜனவரி 2009 (15:57 IST)
திரும‌ங்க‌ல‌ம ் ச‌ட்ட‌‌ம‌ன் ற இடை‌த்தே‌ர்த‌‌லி‌ல ் ஆளு‌‌ம ் க‌‌ட்‌சி‌க்க ு சாதகமா க கா‌வ‌ல்துற ை செ‌ய‌ல்ப‌ட்ட ு வருவதா‌ல ், அ‌ங்க ு தே‌ர்த‌ல ் ‌ நியாயமா ன முறை‌யி‌‌ல ் நட‌க் க வா‌ய்‌‌ப்‌பி‌ல்ல ை எ‌ன்று‌ம ் எனவ ே, அ‌ங்க ு துண ை ராணு‌வ‌‌ப்பட ை பாதுகா‌ப்‌பி‌ல ் தே‌‌ர்த‌ல ் நட‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் அ.‌ த ி. ம ு.க. கூ‌ட்ட‌ண ி க‌ட்‌சிய ை சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள ் தலைம ை தே‌ர்த‌ல ் ஆணைய‌ரிட‌ம் மன ு கொடு‌த்தன‌ர ்.

இ‌ந்‌தி ய தலைம ை தே‌ர்த‌ல ் ஆணைய‌ர ் எ‌ன ். கோபாலசா‌ம ி‌யிட‌ம் அ. த ி. ம ு. க சே‌ர்‌ந் த மா‌நில‌ங்களவை உறு‌ப்‌பின‌ர்க‌ள் மைத்ரேயன ், மலைச்சாம ி, இந்தி ய கம்யூனிஸ்ட ் கட்சியின ் தேசி ய செயலாளர ் ட ி. ராஜ ா, மார்க்சிஸ்ட ் கம்யூனிஸ்ட ் கட்ச ியை சே‌ர்‌ந்த நூருல்ஹுட ா, ம. த ி. ம ு. க நாடாளும‌ன் ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் கிருஷ்ணன ், ரவிச்சந்திரன ் ஆகியோர ் கையெழுத்திட் ட புகார ் மன ுவை அ‌ளி‌த்தன‌ர்.

அந் த புகார ் மனுவில ், " திருமங்கலம ் தேர்தல ் களத்தில ் ப ல வேட்பாளர்கள ் இருந்தாலும ், அ. த ி. ம ு. க வேட்பாளருக்க ே வெற்ற ி வாய்ப்ப ு பிரகாசமா க உள்ளத ு; எனவ ே அ. த ி. ம ு.க. வின ் இந் த வெற்ற ி வாய்ப்ப ை தடுத்த ு நிறுத்தும ் நோக்கத்தில ் ஆளும ் த ி. ம ு.க. வினர ் பெருமளவ ு வன்முறைகள ை கட்டவிழ்த்த ு விட்ட ிரு‌க்‌கி‌ன்றன‌ர்.

திருமங்கலத்தில ் தேர்தல ் நியாயமாகவும ், சுதந்திரமாகவும ் நடைபெறுவத ை உறுத ி செய் ய, திருமங்கலத்தில ் தேர்தல ் பணிகள ை மேற்கொள் ள இனியும ் எந்தவிதமா ன தாமதமும ் செய்யாமல ் உடனடியா க துண ை ராணுவப்படையினர ை ஈடுபடுத் த வேண்டும் எ‌ன்று மனு‌வி‌ல் கூ‌றியு‌ள்ளன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments