Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌திரும‌ங்கல‌த்த‌ி‌ல் 4ஆ‌‌ம் தே‌தி முத‌ல் த‌ங்கபாலு ‌பிரசார‌ம்

Webdunia
வெள்ளி, 2 ஜனவரி 2009 (15:15 IST)
திருமங்கலம ் சட்டமன் ற தொகுத ி இடைத்தேர்தலில ் போட்டியிடும ் த ி. ம ு. க வேட்பாளர ் லத ா அதியமான ை ஆதரித்த ு தமிழ்நாட ு காங்கிரஸ் க‌ட்‌சி‌த் தலைவர ் க ே.‌ வ ி. தங்கபாலு வரு‌ம் 4ஆ‌ம் தே‌தி முத‌‌ல் தே‌ர்த‌ல் பிரசாரம ் செய்கிறார ்.

webdunia photoFILE
இத ு தொட‌ர்பாக தமிழ்நாடு கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி இ‌ன்று வெளியிட்டுள்ள அ‌றி‌க்கை‌யி‌ல்,‌ திருமங்கலம ் இடைத்தேர்தலில ் போட்டியிடும ் த ி. ம ு. க வேட்பாளர ் லத ா அதியமான ை ஆதரித்த ு தமிழ்நாட ு காங்கிரஸ ் க‌ட்‌சி‌த் தலைவர ் க ே.‌‌ வ ி. தங்கபால ு, வரு‌ம் 4ஆ‌ம் தேத ி முதல ் பிரசாரம ் மேற்கொள்கிறார் எ‌ன்று‌ம் அன்றை ய தினம ் கால ை 9 மணியளவில ் திருமங்கலம ் தொகுத ி காங்கிரஸ் தேர்தல ் பணிக்குழுவுடன ் ஆலோசன ை நட‌த்து‌கிறா‌ர் எ‌ன்று‌ம் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

தொடர்ந்த ு 10 மண ி முதல ் 2 மண ி வர ை கப்பலூர ், திருமங்கலம ், செங்கப்பட ை ஆகி ய பகுதிகளிலும ், மால ை 4 மண ி முதல ் இரவ ு 9 மண ி வர ை கள்ளிக்கொட ி, குறாயூர ் ஆகி ய பகுதிகளிலும ் த‌ங்கபாலு பிரசாரம ் மேற ் கொள்கிறார் எ‌ன்று‌‌ம் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வரு‌ம் 5ஆ‌ம் தேதி கால ை 9 மண ி முதல ் பிற்பகல ் 2 மண ி வர ை பெருங்குட ி, பாரப்பத்த ி ஆகி ய பகுதிகளிலும ் மால ை 4 மண ி முதல ் 6 மண ி வர ை வலியார்பத்த ி பகுதியிலும ் பிரசாரம ் மேற்கொள்கிறார ். அதன ை தொடர்ந்த ு திருமங்கலம ் தேவர ் சில ை அருக ே நடைபெறும ் தேர்தல ் பிரசா ர பொதுக ் கூட்டத்தில ் பங்கேற்கிறார் எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments