Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌திரும‌ங்கல‌த்‌தி‌ல் எ‌ந்த க‌ட்‌சி‌க்கு‌ம் ஆதரவு இ‌ல்லை: பா.ம.க. அ‌றி‌வி‌ப்பு

Webdunia
வெள்ளி, 2 ஜனவரி 2009 (16:49 IST)
திருமங்கலம் சட்டப்பேரவைத ் தொகுத ி இடைத்தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பா.ம.க. ஆதரவு அளிக்கவில்ல ை எ‌ன்று‌ம், அந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் தொகுதிக்கு யார் சிறப்பாக செயல்படுவார்கள் என்று அறிந்து பாமக-‌வின‌ர ் வாக்களித்து கொள்ளலாம் என்று அக்கட்சியின் பொதுக்குழுவில் ‌தீ‌ர்மான‌ம ் ‌ நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

திருமங்கலத்தில ் வரும ் 9 ஆம ் தேத ி நடைபெறவுள் ள இடைத்தேர்தலில ் ப ா.ம.க. ஆதரவ ு யாருக்க ு என்பத ு கு‌றி‌த்த ு முடிவ ு செ‌ய் ய ப ா.ம.க. பொதுக்குழ ு கூட்டம ் திண்டிவனம ் தைலாபுரம ் தோட்டத்தில ் இன்ற ு நடைபெற்றத ு.

இ‌க்கூ‌ட்‌ட‌த்‌தி‌ற்க ு ப ா.ம.க. நிறுவனர ் ராமதாஸ ் முன்னில ை வகித்தார ். க‌ட்‌சி‌த ் தலைவர ் ஜ ி. க ே. மண ி தலைம ை தாங்கினார ். இதில ் மத்தி ய அமை‌ச்ச‌ர்க‌ள ், பொதுக்குழ ு உறுப்பினர்கள ், சிறப்ப ு அழைப்பாளர்கள ் கலந்த ு கொண்டனர ்.

‌ பி‌ன்ன‌ர ் பொது‌க்குழு‌வி‌ல ் நிறைவேற்றப்பட்ட தீர்மா ன‌‌‌‌ ங்க‌ள ் வருமாற ு:

பொதுவா க தேர்தல ் அமைதியா க நடத்தப்ப ட வேண்டும ். வாக்காளர்கள ் சுதந்திரமா க சிந்தித்த ு சுயமா க வாக்களிக் க வேண்டும ். இடைத்தேர்தல ் மிகவும ் சுமுகமா க நடத்தப்ப ட வேண்டும ். ஆனால ், தமிழகத்தில ் அண்ம ை காலமா க நடைபெறும ் இடைத்தேர்தல ் களத்தில ் ஜனநாய க மரபுகள ் பலியாகிக ் கொண்டிருக்கின்ற ன.

எனவ ே, இடைத்தேர்தல்கள ே தேவையில்ல ை. பொதுத ் தேர்தலில ் எந் த கட்ச ி ஒர ு தொகுதியில ் வெற்ற ி பெறுகிறத ோ, அந் த கட்சிக்க ே வாய்ப்ப ு அளித்த ு மற் ற கட்சிகள ் ஆதரிக் க வேண்டும ். அதன ் மூலம ் செலவ ு, நேரம ் மிச்சமாவதுடன ் சட்டம ்- ஒழுங்க ு பி ர‌ ச்சன ை ஏற்படாமல ் தவிர்க்கப்படும ் என்ற ு ப ா.ம. க நிறுவனர ் ராமதாஸ ் ப ல ஆண்டுகளா க வலியுறுத்த ி வருகிறார ்.

நடுநிலையாளர்களும ், முன்னாள ் நீதிபதிகளும ், சட்டவல்லுனர்களும ் இந் த கருத்துக்க ு வலுசேர்த்துள்ளனர ். திருமங்கலம ் இடைத்தேர்தலில ் நடந்த ு வரும ் நிகழ்வுகள ் தெரிவிக்கப்பட்ட ு வரும ் புகார்களும ் ராமதாசின ் கருத்துக்க ு வல ு சேர்ப்பதா க அமைந்துள்ள ன.

அரசியல ் கட்சிகள ் மூர்க்கத்தனமா க மோதிக ் கொள்ளும ் இடைத்தேர்தல்கள ் தேவையில்ல ை. எனவ ே திருமங்கலம ் தொகுதியில ் போட்டியிடும ் எந் த ஒர ு வேட்பாளரையும ் ப ா.ம. க நேரடியா க ஆதரிப்பதில்ல ை என்ற ு முடிவ ு செய்கிறத ு.

எனினும ், தொகுத ி வாக்காளர்கள ் மீத ு தேர்தல ் திணிக்கப்பட்டிருப்பதால ் அத்தொகுதியைச ் சேர்ந் த ப ா.ம.க. வினர ், தொகுத ி வளர்ச்சிக்க ு பாடுபடக்கூடி ய வேட்பாளர ை முடிவ ு செய்த ு விருப்பப்பட ி வாக்களிக்கலாம ் எ ன பொதுக்குழ ு கேட்டுக ் கொள்கிறத ு.

2004 மக்களவைத் தேர்தல ், 2006 சட் ட‌ ப்பேரவ ை தேர்தல ் ஆகியவற்றின ் போத ு தமிழகத்தில ் த ி. ம ு. க தலைமையில ் அமைந் த ஜனநாய க முற்போக்க ு கூட்டண ி இப்போத ு இல்ல ை.

இடதுசார ி கட்சிகள ் ஏற்கனவ ே கூட்டணியில ் இருந்த ு வெளியேற ி விட்ட ன. ப ா.ம.க. வுடன ் தோழமைய ை முறித்துக ் கொண்டதா க த ி. ம ு. க தானா க முடிவெடுத்த ு அறிவித்துள்ளத ு.

த ி. ம ு.க. வின ் இந் த முடிவால ் அந் த கூட்டணியில ் ப ா.ம. க இப்போத ு இல்ல ை. பொறுப்புள் ள எதிர்க்கட்சியா க மாநிலத்தில ் செயல்படும ் ப ா.ம. க மத்தியில ் காங்கிரஸ ் தலைம ை தாங்குகி ற ஐக்கி ய முற்போக்க ு கூட்டணியில ் தொடர்ந்த ு நீடிக்கிறத ு.

காங்கிரஸ ் கட்ச ி மாநிலத்திலும ் கூட்டணிக்க ு தலைம ை தாங் க வேண்டும ் என் ற கருத்த ை ப ா.ம. க தொடர்ந்த ு வலியுறுத்த ி வருகிறத ு. காங்கிரஸ ் தலைமையில ் கூட்டண ி அமை ய வேண்டும ் என்றும ் விரும்புகிறத ு.

புதி ய மக்களவைய ை தேர்ந்தெடுப்பதற்கா ன தேர்தல ் விரைவில ் வரவிருக்கும ் நிலையில ் மாநிலத்தில ் கட்சிகளின ் அண ி சேர்க்க ை, கூட்டணிகள ் எப்பட ி அமையும ் என்பத ு பற்ற ி தற்போத ு தெளிவற் ற நில ை நிலவுகிறத ு.

ப ா.ம.க. வின ் வளர்ச்ச ி கட்சியின ் நலன ் ஆகியவற்ற ை உத்தேசித்த ு வரும ் பிப்ரவர ி மாதத்தில ் மீண்டும ் பொதுக்குழ ு கூட ி விவாதித்த ு முடிவெடுக்கும் எ‌ன்ற ு ‌ தீ‌ர்மான‌ம ் ‌‌ நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ட்ரம்போடு முட்டிக் கொண்ட ஜெலன்ஸ்கி! ராணுவ உதவிகளை நிறுத்திய அமெரிக்கா! - உக்ரைன் நிலைமை என்ன?

திமுகவை எதிர்க்கும் ஒரே கட்சி அதிமுக மட்டுமே இருக்க வேண்டும்: அமைச்சர் துரைமுருகன்

பிளஸ் டூ மொழிப்பாட தேர்வை 11,430 பேர் தேர்வு எழுதவில்லை.. அதிர்ச்சி தகவல்..!

அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அதிக வரி.. கனடா பதிலடி..!

ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் விஜய்.. எங்கே எப்போது?

Show comments