Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெ‌ல்லை: இற‌ந்தவ‌ர் குடு‌‌ம்ப‌த்து‌க்கு முதலமை‌ச்ச‌ர் ‌நி‌தியுத‌வி

Webdunia
வெள்ளி, 2 ஜனவரி 2009 (12:26 IST)
ந ெல்லையில ் கால்வாயில ் தவற ி விழுந்த ு இறந்தவரின ் மனைவிக்க ு ர ூ.1 லட்சம ் நிவார ண நித ி உதவ ி வழங் க முதலமைச்சர ் கருணாநித ி உத்தரவிட்டுள்ளார ்.

இது தொட‌ர்பாக த‌மிழக அரசு இ‌ன்று வெ‌ளி‌‌யி‌ட்டு‌ள்ள செ‌‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், ந ெல்ல ை மாவட்டம ், அம்பாசமுத்திரம ் வட்டத்தைச ் சேர்ந் த தங்கபாண்ட ி என்பவர ் கடந் த நவம்பர ் மாதம ் 14ஆ‌ம் தேத ி அம்பாசமுத்திரம ் வட்டம ், கன்னடியன ் கால்வாயில ் தவற ி விழுந்த ு இறந் த செய்த ி சபாநாயகர ் ஆவுடையப்பன ் மூலம ் முத லமை‌ச் சரின ் கவனத்துக்க ு கொண்ட ு செல்லப்பட்டத ு.

இத்துய ர சம்பவத்தால ் மிகுந் த வேதனையடைந் த முத லமை‌ச்ச‌ர் கருணாநித ி இறந்தவரின ் குடும்பத்துக்க ு ஆழ்ந் த இரங்கல ் தெரிவித்திருப்பதுடன ் வறும ை நிலையில ் வாடும ் தங்கபாண்டியின ் மனைவ ி லட்சுமிக்க ு முத லமை‌ச்ச‌ர் பொத ு நிவார ண நிதியில ் இருந்து 1 லட்சம ் ரூபாய ் நிவார ண உதவ ி வழங் க முத லமை‌ச்ச‌ர் கருணாநித ி இன்ற ு ஆணையிட்டுள்ளார் எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments