Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை‌யி‌ல் காவல்துறை அதிகாரிகள் பொறு‌‌ப்பே‌ற்பு

Webdunia
வெள்ளி, 2 ஜனவரி 2009 (12:11 IST)
தேர்தல் ஆணையத்தின் உத்தரவையடுத்து அ‌திரடியாக மாற்றம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மதுரையில் இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.

திருமங்கலம் தொகுதியில் கடந்த வாரம் நடந்த மோதலில் காவ‌ல்துறை, ப‌ல்வேறு க‌ட்‌சி ‌பிரமுக‌ர்க‌ளி‌ன் வாகனங்கள் சேதமடைந்தன. அதைத் தொடர்ந்து த ி. ம ு.க. வினரும், அ. த ி. ம ு.க. வினரும் தே‌ர்த‌ல் அ‌திகா‌ரிக‌ளிட‌ம் பரஸ்பரம் புகார் கூற ி‌யிரு‌ந்தன‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் தேர்தல் ஆணையம் உ‌த்தர‌வுபடி, மதுரை காவ‌ல்துறை துணை தலைமை ஆ‌‌ய்வா‌ள‌ர் (டி.ஐ.ஜி.) எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, மாவ‌ட்ட காவ‌ல்துறை கண்காணிப்பாளர் ( எ‌ஸ்.‌பி) எம்.மனோகர், திருப்பரங்குன்றம் துணை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் ( டி.எஸ்.பி.) சுந்தரேசன் ஆகிய ோரை த‌மிழக அரசு இ‌ட‌ம் மாற ்‌ற‌‌ம் செ‌ய்தது.

இத ை‌த ்தொடர்ந்து திண்டுக்கல் சரக காவ‌ல்துறை துணை தலைமை ஆ‌‌ய்வா‌ள‌ ராக இருந்த அமரேஷ் பூஜாரி மதுரை சரக காவ‌ல்துறை துணை தலைமை ஆ‌‌ய்வா‌ள‌ ராக நியமிக்கப்பட ்டா‌ர ்.

சென்னை பூக்கடையில் துணை ஆணையாளராக இருக்கும் பிரேம் ஆனந்த் சின்ஹா மதுரை மாவட்ட காவ‌ல்துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட ்டா‌ர்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை துணைக் கோட்ட காவ‌ல்துறை உதவி கண்காணிப்பாளராக இரு‌ந்த பிரவ ீ‌ண ்குமார் அப ிந‌வ ், திருப்பரங்குன்றம் உதவி கண்காணிப்பாளராக நியமிக்கப்பட ்டா‌‌ர ்.

இதை‌த் தொட‌ர்‌ந்து இவர்கள் அனைவரு‌ம் இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments