Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌திரும‌ங்கல‌ம் தொகு‌தி‌‌யி‌ல் மு.க.‌ஸ்டா‌லி‌ன், ‌விஜயகா‌ந்‌த் இ‌ன்று ‌பிரசார‌‌ம்

Webdunia
வெள்ளி, 2 ஜனவரி 2009 (11:43 IST)
திருமங்கலம ் இடைத்தேர்தலில ் அரசியல ் கட்சிகளின ் பிரசாரம ் சூட ு பிடித்துள் ள நிலையில ், ‌ தி.மு.க. பொருளாளரு‌ம் உ‌‌ள்ளா‌ட்‌சி‌த்துறை அமை‌ச்சருமான மு.க.‌ஸ்‌டா‌லி‌ன், த ே. ம ு. த ி. க தலைவர ் விஜயகாந்த ் இன்ற ு தனத ு பிரசாரத்தை தொ‌ட‌ங்கு‌கி‌ன்றன‌ர்.

webdunia photoFILE
மதுரை மாவட்டம் திருமங்கலம் சட் டம‌ன்ற‌த் தொகு‌தி‌க்கான இடைத்தேர்தல் வருகிற 9 ஆ‌ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அனைத்த ு‌க் க‌ட ்சி தலை வ‌ர ்களும் தீவிர ப ி ரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சமத்து வ மக்கள ் கட்சித ் தலைவர ் சரத்குமார ், துணைத ் தலைவர ் ராதிக ா சரத்குமார ், ம. த ி. ம ு. க பொதுச ் செயலர ் வைக ோ, அ. த ி. ம ு.க. வின ் முன்னாள ் அமைச்சர்கள ், சட்டமன் ற, நாடாள ு மன் ற உறுப்பினர்கள ் ஏற்கனவ ே தொகுத ி முழுவதும ் சென்ற ு பிரசாரப ் பணியில ் மும்முரமா க ஈடுபட்டுள்ளனர ்.

இந் த நிலையில் ‌ தி.மு.க. வே‌ட்பாள‌ர் லதா அ‌தியமானை ஆத‌ரி‌‌த்து அமை‌ச்ச‌ர் மு.க.‌ஸ்டா‌லி‌ன் இ‌ன்று ‌பிரசார‌த்‌தி‌ல் ஈடுபடு‌‌கிறா‌ர்.

webdunia photoFILE
இதேபோ‌ல் த ே. ம ு. த ி. க வேட்பாளர ் தனபாண்டியன ை ஆதரித்த ு அக்கட்சியின ் தலைவர ் விஜயகாந்த் இன்ற ு முதல ் பிரச்சாரத்த ை மேற்கொள்கிறார ். இவ‌ர் ஒருவார‌ம் தொட‌ர்‌ந்து ‌பிரசா‌ர‌த்‌தி‌ல் ஈடுபடு‌கிறா‌ர்.

இ‌ன்று பெருங்குடியில ் தனத ு பிரசாரத்த ை தொட‌ங்கு‌ம் ‌விஜயகா‌ந்‌த், தொகுத ி முழுவதும ் ஊர ் ஊரா க சென்ற ு த ே. ம ு. த ி. க வேட்பா ளரு‌க்கு ஆதரித்த ு ‌திர‌ட்டு‌கிறா‌ர்.

வரு‌ம் 5 ஆ‌ம் தே‌தி ‌தி.மு.க. தலைவரு‌ம், முதலமை‌ச்சருமான கருணா‌நி‌தியு‌ம், 3ஆ‌‌ம் தே‌தி மு‌த‌ல் 6ஆ‌ம் தே‌தி வரை அ.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் ஜெயல‌லிதாவு‌ம் ‌‌‌பிரசார‌‌த்‌தி‌ல் ஈடுபடு‌கி‌ன்றன‌ர்.

வரு‌ம் 7ஆ‌ம் தே‌தியுட‌ன் தே‌ர்த‌ல் ‌பிரசார‌ம் முடிவடைய இரு‌ப்பதா‌ல் அர‌சி‌ய‌ல் க‌ட்‌சி‌த் தலைவ‌ர்க‌ள் பிரசாரத்த ை மேற ் கொள்ளவிருக்கும ் நிலையிலும ், இந் த வாரத்தில ் தேர்தல ் பிரசாரம ் உச்சக்கட்டத்த ை எட்டும ் எ ன எதிர்பார்க்கப்படுகிறத ு.

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments