Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமங்கலத்‌தி‌ல் துணை ராணுவ பாதுகா‌ப்பு : தே.மு.தி.க. வ‌லியுறு‌த்‌த‌ல்

Webdunia
புதன், 31 டிசம்பர் 2008 (20:06 IST)
திருமங்கலம் தொகுதி ச‌ட்ட‌ப்பேரவை இடைத்தேர்தல் நியாயமாக நடைபெற, பாதுகாப்புப் பணியில் துணை ராணுவத்தினரை ஈடுபடுத்த வேண்டும் என்று த ே. ம ு. த ி.க. வலியுறுத்த ியு‌ள்ளத ு.

இது குறித்து த ே. ம ு. த ி.க. துணை பொதுச் செயலர் கிருஷ்ணன் இன்று மத்திய தேர்தல் பார்வையாளர் சுனில் குமார் புஜ்வாலிடம் புகார் மனு கொடுத்தார்.

பின்னர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌‌சிய அவ‌ர், திருமங்கலம் தொகுதியில் போலி வாக்களர்கள் அதிகமானோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது எ‌ன்று கு‌ற்ற‌ம்சா‌‌‌ற்‌றினா‌ர்.

வன்முறையாளர்களைக் கொண்டு எப்படியும் குறுக்கு வழியில் வெற்றிபெற வேண்டும் என்று ஆளும் கட்சியினர் கருத ுவதா‌ல் திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறவும், மக்கள் விருப்பு வெறுப்பு இன்றி வாக்களிக்க ஏதுவாகவும், தேர்தல் ஆணையம் கூடுதலாக நேர்மையான கண்காணிப்பாளர்களை நியமிக்க வேண்டும் எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.

மேலும ், தே‌ர்த‌ல் பாதுகாப்புப் பணியில் துணை ராணுவத்தினரை ஈடுபடுத்த வேண்டும் என்றும் தேர்தல் பார்வையாளரிடம் கொடுத்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளதாக ‌ கிரு‌ஷ்ண‌ன் தெரிவித்தார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!

பிரான்ஸ் ​​AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!

ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!

Show comments