Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வறுமை அ‌கன்று வளம் பெருக‌ட்டு‌ம்: தலைவ‌ர்க‌ள் பு‌த்தா‌ண்டு வா‌ழ்‌த்து

Webdunia
புதன், 31 டிசம்பர் 2008 (16:35 IST)
இ‌ந்த புத்தாண்டில ் தீவிரவாதம ், வன்முற ை, வறும ை, அறியாம ை போன் ற தீமைகள ் அகன்ற ு அனைவர ் வாழ்விலும ் வளமும ், நலமும ் பெருகி ட வே‌ண்டு‌ம் எ‌ன்று தலைவ‌ர்க‌ள் வா‌ழ்‌த்து‌ தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

webdunia photoFILE
த‌மிழக ஆளுந‌ர் சு‌ர்‌ஜி‌த் ‌சி‌ங் ப‌ர்னாலா : வலிமையா ன, ஒன்றுபட் ட இந்தியாவ ை உருவாக் க இந் த புத்தாண்டில ் நாம ் அனைவரும ் சபதம ் ஏற்போம ். அனைவர ் வாழ்விலும ் மகிழ்ச்சியும ், இனிமையும ் பொங் க புத்தாண்ட ு வாழ்த்துக்கள ை தெரிவித்துக்கொள்கிறேன ்.

webdunia photoFILE
த‌‌மிழக கா‌ங்‌கிர‌‌ஸ் தலைவ‌ர் க ே.‌ வ ி. தங்கபாலு : மக்கள ் நலன ் என்னும ் மாபெரும ் சக்த ி நாடெங்கும ் ஓங்க ி உயர்ந்தி ட, அமைத ி, சமாதானம ், ம த நல்லிணக்கம ் மிளிர்ந்தி ட அனைவரும ் ஒன்றுபட்ட ு உழைப்போம ் என்ற ு இந் த புத்தாண்டில ் உறுதியேற்போம ்.

webdunia photoFILE
இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌‌‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் மா‌நில செயல‌ர் த ா. பாண்டியன் : வளமும ், மனி த நேயமும ் தமிழ ் சம ுதாயம ் படைத்தி ட புத்தாண்டில ் நமக்க ு சக்தியையும ், வெற்றியையும ் தந்தி ட வேண்டும ் என் ற நம்பிக்கையுடன ் இந்தி ய கம்யூனிஸ்ட ் கட்ச ி சார்பில ் தமிழ க மக்களுக்க ு புத்தாண்ட ு வாழ்த்துகள ை தெரிவித்துக ் கொள்கிறேன ்.

webdunia photoFILE
ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ : மேல்நாட்ட ு கலாச்சாரத்தால ் தமிழ ் பண்பாட்டுத்தளம ் சிதைந்த ு வரும ் அவலத்த ை போக் க வேண்டும ். உலகின ் மிகப ் பழமையா ன தமிழர ் நாகரிகத்தின ் அடிப்பட ை அறநெறிகள ை பாதுகாக் க, ஒவ்வொர ு தமிழ ் குடும்பமும ் இந் த புத்தாண்டில ் உறுத ி மேற்கொள் ள வேண்டும ்.

மு‌ன்னா‌ள் ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் திருநாவுக்கரசர் : இப்புத்தாண்டில ் தீவிரவாதம ், வன்முற ை, வறும ை, அறியாம ை போன் ற தீமைகள ் அகன்ற ு அனைவர ் வாழ்விலும ் வளமும ், நலமும ் பெருகி ட பா.ஜ.க. சார்பிலும ், என ் சார்பிலும ் வாழ்த்துகள ை தெரிவித்துக்கொள்கிறேன ்.

webdunia photoFILE
தே.மு.‌தி.க. தலைவ‌ர் விஜயகாந்த் : 2009ஆம ் ஆண்ட ு அரசியல ் ரீதியா க முக்கியமா ன ஆண்டாகும ். நாடாளுமன்றத ் தேர்தல ் இந்தாண்டில ் தான ் நடைபெறவுள்ளத ு. எல்லோருக்கும ் பொதுவா ன லஞ் ச, ஊழலற் ற நல்லாட்சியின ் மூலமாகவ ே அடுத் த தலைமுறையின ் வருங்காலத்த ை நம்மால ் உயர்த் த முடியும ். இந் த அடிப்படையிலேய ே த ே. ம ு. த ி. க பல்வேற ு திட்டங்கள ை செயல்படுத்த ி வருகிறத ு.

த ே. ம ு. த ி. க நேர்மையானவர்கள ை கொண்ட ு அரசியல ் நடத் த பாடுபட்ட ு வருகிறத ு. இப்புத்தாண்ட ு தமிழ்நாட்ட ு வரலாற்றில ் புதி ய திருப்புமுனையா க அமை ய வேண்டும ் என் ற அடிப்படையில ் எனத ு புத்தாண்ட ு வாழ்த்துக்கள ை தெரிவித்துக்கொள்கிறேன ்.

LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!

பிரான்ஸ் ​​AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!

ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!

Show comments