Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வ‌ிடுதலை‌ப்புலி ஆதரவாளர் கைது

Webdunia
புதன், 31 டிசம்பர் 2008 (13:09 IST)
செ‌ன்னை புறநக‌ர் பகு‌தி‌யி‌ல் பது‌ங்‌கி இரு‌ந்த ‌விடுதலை‌ப்பு‌லிக‌ள் ஆதரவாளரை ‌க்யூ ‌பி‌ரிவு காவ‌ல்துறை‌யின‌ர் நே‌ற்‌‌றிரவு கைது ச‌ெ‌ய்தன‌ர்.

செ‌ன்னை புறநக‌ர் பகு‌தியான செ‌ங்‌கு‌ன்ற‌த்த‌ி‌ல் உ‌ள்ள ஒரு ‌வீ‌‌ட்டி‌ல் பது‌ங்‌கி‌யிரு‌ந்த இலங்கையை சேர்ந்த திலீபன் (24) என்பவரை ‌ கைது செ‌ய்த க ்யூ பிரிவு காவ‌ல்துறை‌யின‌ர், அவரிடமிருந்து 3 சேட்டிலைட் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

‌ விசாரணை‌யி‌ல், ஏ‌ற்கனவே ‌கைது செ‌ய்ய‌ப்ப‌ட்ட அந்தோணியிடம் கொடுக்க வந்ததும், ‌விடுதலை‌ப ்புலி ஆதரவாளர் என்பத ு‌ம ் தெர ிய வ‌ந ்தது.

இலங்கை யாழ்பாணத்தை சேர்ந்த அந்தோணி பரந்தாமன் என்பவரை கட‌ந்த ஞா‌யி‌‌ற்று‌க்‌கிழமை கைது செ‌ய்த ‌க ்யூ பிரிவு காவ‌ல்துறை‌யின‌ர், அவரிடம் இருந்து 3 சாட்டிலைட் போன், 500 ‌கிலோ அமோனியம் நைட்ரேட் உள்ளிட்டவை பறிமுதல் செ‌ய்தன‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!

பிரான்ஸ் ​​AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!

ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!

Show comments