Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌‌மீனவ‌ர்களு‌க்கு ‌விரை‌வி‌‌ல் அடையாள அ‌‌ட்டை: டி.ஆ‌ர்.பாலு

Webdunia
புதன், 31 டிசம்பர் 2008 (11:32 IST)
மீனவ‌ர்க‌ளி‌‌ன ் பாதுகா‌ப்பு‌க்கா க அவ‌ர்களு‌க்க ு ‌ விரை‌வி‌ல ் அடையா ள அ‌ட்ட ை வழ‌ங்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு ம‌த்‌தி ய க‌ப்ப‌ல ் போ‌க்குவர‌த்து‌த்துற ை அமை‌ச்ச‌ர ் ட ி. ஆ‌ர ். பால ு தெ‌‌ரி‌வி‌த்தா‌ர ்.

webdunia photoFILE
கட‌ல்சா‌ர ் பாது‌கா‌ப்ப ை மே‌ம்படு‌த்து‌ம ் நோ‌க்க‌த்தோட ு க‌ப்ப‌ல ் போக‌்குவர‌த்த ு இய‌க்குனரகமு‌ம ், இ‌ந்‌தி ய துறைமுக‌ங்களு‌‌ம ் இணை‌ந்த ு, ' கட‌ல்சா‌ர ் பாதுகா‌ப்ப ு ‌ பிர‌ச்சனைகளு‌ம ் அதன ை எ‌தி‌ர்கொ‌ள்ளு‌ம ் ‌ விதமு‌ம ்' எ‌ன் ற தலை‌ப்‌பி‌ல ் செ‌ன்ன ை நட‌ந் த தே‌சி ய கரு‌த்தர‌ங்‌கி‌ல ் கல‌ந்த ு கொ‌ண் ட ம‌த்‌தி ய அமை‌ச்ச‌ர ் ட ி. ஆ‌ர ். பால ு செ‌ய்‌தியாள‌ர்க‌‌ளிட‌ம ் கூறுகை‌யி‌ல ், நா‌ட்டி‌ல ் உ‌ள் ள 12 துறைமுக‌ங்களு‌ம ், பாதுகா‌ப்ப ு ‌ நிறுவன‌ங்களு‌ம ் கட‌ந் த ஒர ு வருடமா க துறைமுக‌ங்க‌ளி‌ன ் பாதுகா‌ப்ப ு ப‌ற்‌ற ி ஆ‌ய்வ ு நட‌‌த்‌த ி வ‌ந்தத ு எ‌ன்றா‌ர ்.

உ‌த்த‌ண்டி‌யி‌ல ் 100 ஏ‌க்க‌ர ் பர‌ப்பள‌‌வி‌ல ் அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள இ‌ந்‌தி ய கட‌ல்சா‌ர ் ப‌ல்கலை‌க்கழக‌த்த ை துவ‌க்‌க ி வை‌த்த ு, 200 ஏ‌க்க‌ரி‌ல ் ர ூ.1,500 கோடி‌யி‌ல ் க‌ட்ட‌ப்பட‌விரு‌க்கு‌ம ் கட‌ல்சா‌ர ் வளாக‌த்‌‌தி‌ற்க ு முத‌லமை‌ச்ச‌ர ் கருணா‌நித‌ ி இ‌ன்ற ு மால ை அடி‌க்க‌ல ் நா‌‌ட்டு‌கிறா‌ர ் எ‌ன்ற ு கூ‌றினா‌ர ் ட ி. ஆ‌ர ். பால ு.

இ‌ந் த ப‌ல்கலை‌க்கழக‌த்‌திற‌்க ு மு‌ம்ப ை, கொ‌ல்க‌த்த ா, ‌ விசாக‌ப்ப‌ட்டின‌த்‌தி‌ல ் வளாக‌ங்க‌ள ் அமை‌க்க‌‌ப்படவு‌ள்ள ன எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌த் த அமை‌ச்ச‌ர ், இ‌ந் த ப‌ல்கலை‌க்கழக‌த்‌தி‌ல ் ஆர‌ம்ப‌த்‌தி‌ல ் 8 துறைக‌ளி‌ல ் கட‌ல்சா‌ர ் படி‌ப்புக‌ள ் தொட‌ங்க‌ப்ப ட உ‌ள்ளத ு எ‌ன்றா‌ர ்.

கட‌லி‌ல ் ‌ மீ‌ன ் ‌ பிடி‌க்க‌ச ் செ‌‌ல்லு‌ம ் இ‌ந்‌தி ய ‌ மீனவ‌ர்க‌ளு‌க்க ு பாதுகா‌ப்பா க அடையா ள அ‌ட்டையு‌ம ், அவ‌ர்‌க‌ள ் ப‌ய‌ன்படு‌த்து‌ம ் படகுகளு‌க்க ு அடையா ள எ‌‌ண்ணு‌ம ் வழ‌ங்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு கூ‌றி ய அமை‌ச்ச‌ர ் ட ி. ஆ‌ர ். பால ு, இத ு தொட‌ர்பா க நாள ை (1 ஆ‌ம ் தே‌த ி) நடைபெ ற உ‌ள் ள கட‌ல்சா‌ர ் மா‌நில‌ங்க‌ள ் மே‌ம்பா‌ட்ட ு கழ க கூ‌ட்ட‌த்‌தி‌ல ் ‌ விவா‌தி‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்றா‌ர ்.

LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!

பிரான்ஸ் ​​AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!

ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!

Show comments