Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழ‌கத்த‌ி‌ல் ஜனவ‌ரி 5ஆ‌ம் தே‌தி முத‌‌ல் ல‌ா‌ரிக‌ள் ஓடாது: ல‌ா‌ரி உ‌ரிமையா‌ளர்க‌ள் ச‌ம்மேளன‌ம் அ‌றி‌வி‌ப்பு

Webdunia
புதன், 31 டிசம்பர் 2008 (11:32 IST)
டீச‌ல ் ‌ விலைய ை ‌ லி‌ட்டரு‌க்க ு 10 ரூபா‌ய ் குறை‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அ‌கி ல இ‌ந்‌தி ய மோ‌ட்டா‌ர ் கா‌ங்‌கிர‌‌ஸ ் நட‌த்து‌ம ் வேல ை ‌ நிறு‌த்த‌த்‌தி‌ற்க ு ஆதரவ ு தெ‌ரி‌வி‌த்து‌ள் ள த‌மிழ க லா‌ர ி உ‌ரிமையாள‌ர்க‌ள ் ச‌ம்மேளன‌‌ம ், வரு‌ம ் 5 ஆ‌ம ் தே‌த ி முத‌ல ் த‌மிழக‌ம ் முழுவது‌ம ் லா‌ரிக‌ள ் ஓடாத ு எ‌ன்ற ு அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.

நாம‌க்க‌ல்‌‌லி‌ல ் நட‌ந் த த‌மிழ க லா‌ர ி உ‌ரிமையாள‌ர்க‌ள ் ச‌ம்மேளன‌த்‌தி‌ன ் மகாசப ை கூட்ட‌த்‌தி‌ல ் ‌ நிறைவே‌ற்ற‌ப்ப‌ட் ட ‌‌ தீ‌ர்மான‌ங்க‌ள ் வருமாற ு:

டீச‌ல ் ‌ விலைய ை ‌ லி‌ட்டரு‌க்க ு ர ூ.10 குறை‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்பத ு உ‌ள்‌ளி‌ட் ட கோ‌ரி‌க்கைகள ை வ‌லியுறு‌த்‌த ி வரு‌கி ற 5 ஆ‌ம ் தே‌த ி முத‌ல ் அ‌கி ல இ‌ந்‌தி ய மோ‌ட்டா‌ர ் கா‌ங்‌கிர‌‌ஸ ் அ‌கி ல இ‌ந்‌தி ய அள‌வி‌ல ் லா‌ரிக‌ள ் வேல ை ‌ நிறு‌த்த‌த்‌தி‌ற்க ு அழை‌ப்ப ு ‌ விடு‌த்து‌ள்ளத ு. இ‌ந் த வேல ை ‌ நிறு‌த் த போரா‌ட்ட‌த்‌தி‌ற்க ு த‌மிழ க மா‌‌நி ல லா‌‌ர ி உ‌ரிமையாள‌ர்க‌ள ் ச‌ம்மேளன‌ம ் முழ ு ஆதரவ ு அ‌ளி‌த்த ு வேல ை ‌ நிறு‌த்த‌ம ் வெ‌ற்‌ற ி பெ ற பாடுபடுவதெ ன ‌ தீ‌ர்மான‌ி‌க்க‌ப்ப‌ட்‌டத ு.

மா‌நி ல எ‌ல்ல ை சோதன ை சாவடிக‌ளி‌ல ் வசூ‌‌லி‌க்க‌ப்படு‌ம ் மெ‌க்கா‌னி‌க்க‌ல ் வ‌ர ி வசூல ை தடு‌த்த ு ‌ நிறு‌த் த வே‌ண்டு‌ம ். மோ‌‌ட்டா‌ர ் வாக ன ச‌ட் ட ‌ வி‌திகள ை அம‌ல்படு‌த்‌த ி, அ‌தி க பார‌ம ் ஏ‌ற்றுவத ை க‌ட்டு‌ப்படு‌த் த வே‌ண்டு‌ம ்.

தே‌சி ய அனுமத‌ ி பெ‌ற‌ப்ப‌ட்ட ு உ‌ள் ள வாகன‌ங்களு‌க்க ு 2 ஓ‌ட்டுன‌ர்க‌ள ் இரு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன் ற மோ‌ட்டா‌ர ் வாக ன ச‌ட் ட ‌ வி‌தி‌யின ை ‌ தி‌ரு‌த்த‌ம ் செ‌ய்த ு, ஒர ு ஓ‌ட்டுன‌ர ் ம‌‌ட்டும ே போதுமானத ு எ ன கொ‌ண்ட ு வ ர ம‌த்‌தி ய அரச ை கே‌ட்டு‌க ் கொ‌ள்வத ு உ‌ள்ப ட ப ல ‌ தீ‌ர்மான‌ங்க‌ள ் ‌ நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்ட ன.

கூ‌ட்‌ட‌ம ் முடி‌ந்தது‌ம ் செ‌ய்‌தியா‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய மா‌‌நில‌‌த ் தலைவ‌ர ் த‌ர்ம‌லி‌ங்க‌ம ், அ‌கி ல இ‌ந்‌தி ய மோ‌ட்டா‌ர ் கா‌ங்‌கிர‌‌ஸ ் நட‌த்து‌ம ் வேல ை ‌ நிறு‌த்த‌ போரா‌ட்ட‌த்த‌ி‌ற்க ு ஆதரவ ு தெ‌ரி‌வி‌த்த ு ஜனவ‌ர ி 5 ஆ‌ம ் தே‌த ி முத‌ல ் த‌‌மிழக‌த்த‌ி‌ல ் ஒ‌ன்ற ே மு‌க்கா‌ல ் ல‌ட்ச‌ம ் லா‌‌ரிக‌ள ் ஓடாத ு எ‌ன்றா‌‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆளுநர் வெளியேற்றத்திற்கு இதுதான் காரணமா? ஓபிஎஸ் கூறிய வித்தியாசமான தகவல்..!

இன்று ஒரே நாளில் 1,258 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்திட மறுப்பு.. சிறையில் அடைக்கப்பட்ட பிரசாந்த் கிஷோர்..!

கர்நாடகா, குஜராத்தை அடுத்து சென்னையிலும் HMPV வைரஸ்.. 2 குழந்தைகளுக்கு பாதிப்பு..!

ஞானசேகரனின் சொத்து பட்டியல் வேண்டும்: பத்திர பதிவுத்துறைக்கு நோட்டீஸ்..!

Show comments