' திருமங்கலம ் தேர்தலும ் திடீர ் அறிவிப்பும ்' என் ற தலைப்பில ் கருணாநித ி கூறும்போத ே தோல்வ ி பயத்தில ் இந் த தேர்தல ை நடத்துவதில ் அவருக்க ு விருப்பம ் இல்ல ை என்பத ு தெளிவாகிவிட்டத ு. தற்போத ு வன்முற ை ஒன்ற ே வழ ி என்ற ு அதில ் இறங்கிவிட்டார் என்று தெரிவித்துள்ள அ.இ.அ. த ி. ம ு. க பொதுச ் செயலர ் ஜெயலலித ா, த ிருமங்கலம ் தொகுதிய ை துண ை ராணுவத்தின ் கட்டுப்பாட்டில ் கொண்ட ு வந்த ு தமிழ க தலைமைத ் தேர்தல ் அதிகாரியின ் நேரட ி பார்வையில் தேர்தல ் நடத்தப்ப ட வேண்டும ் என்ற ு வலியுறுத்தியுள்ளார ்.
webdunia photo
FILE
இத ு தொடர்பா க அவர ் இன்று வெளியிட்டுள் ள அறிக்கையில ், திருமங்கலம ் தொகுதியில ் அ.இ. அ. த ி. ம ு.க. வினர ் மீத ு ஆளுங்கட்சியினர ் தாக்குதல ் நடத்த ி வருவதா க செய்திகள ் வருகின்ற ன. திருமங்கலம் தொகுதி அ.இ. அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர்களான பன்னீர்செல்வம், செங்கோட்டையன ், பொள்ளாச்சி ஜெயராமன் உட்பட 52 பேர் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாகவும்; சட்டமன் ற உறுப்பினர ் ஆர்.சாமி மற்றும் அவருடன் இருந்த அ.இ.அ. த ி. ம ு.க. உறுப்பினர்கள ் மீது பொய் வழக்கு போட்டதோடு மட்டும் அல்லாமல், அவர்களை, காவல்துறையினர ் கடுமையாகத் தாக்கியதாகவும், இதன் காரணமாக அவர்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிய வருகிறது.
தங்களது கடமையைச் செய்ய தவறிய காவல்துறை அதிகாரிகள் அதற்கான தண்டனையை அனுபவிக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்பதை அவர்களுக்கு எச்சரிக்கையா க தெரிவிக்க விரும்புகிறேன். தேர்தல் ஆணையம ் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் தனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மதுரை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஆகியோரை அவரவர் வகித்து வரும் பதவிகளில் இருந்து நீக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.