Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌திரும‌ங்க‌லத்‌தி‌ல் ஜனவ‌ரி 3ஆ‌‌ம் தே‌தி முத‌ல் ஜெயல‌லிதா ‌பிரசார‌ம்

Webdunia
செவ்வாய், 30 டிசம்பர் 2008 (15:31 IST)
திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஜனவ‌ரி 9 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அந்தத் தொகுதியில் அ.இ.அ.தி.மு. க பொதுச ் செயலர ் ஜெயலலித ா வரு‌ம் 3 ஆ‌ம் தே‌தி முத‌ல் 4 நா‌ட்க‌ள் தே‌ர்த‌ல் ‌பிரசார‌ம் செ‌ய்ய உ‌ள்ளா‌ர் எ‌ன்று அ‌‌‌க்க‌ட்‌சி‌யி‌ன் தலைமைக ் கழக‌ம் அறிவி‌த்து‌ள்ளது.

அதன்பட ி அவர ் ஜனவர ி 3, 4, 5 ஆகி ய நாட்களில ் தொகுத ி முழுவதும ் சுற்றுப்பயணம ் செய்த ு ஊர ் ஊராகச ் சென்ற ு அ. இ.அ.தி.மு. க வேட்பாளருக்க ு ஆதரவ ு திரட் ட உள்ளார ்.

தேர்தல ் பிரசாரத்த ை தொடங்கும ் முதல ் நாளா ன 3ஆ‌ம் தேதியன்ற ு பெருங்குட ி, கைத்தறிநகர ், நிலையூர ், சம்பகுளம ், வளையங்குளம ், எலியார ் பத்த ி, பாரபத்த ி, கூடக்கோவில ், சின் ன உலகாண ி உள்ளிட் ட 17 இடங்களில ் ஜெயலலித ா வாக்க ு சேகரிக்கிறார ்.

மறுநாள ் 4ஆ‌ம் தேத ி புளியங்குளம ், செக்காணூரண ி, சிக்கம்பட்ட ி, அனுப்பப்பட்ட ி காலன ி, கரடிக்கல ், கீ ழ ஊரப்பனூர ், பள்ளக்காபட்ட ி, மேல ் உரப்பனூர ் உள்ளிட் ட 12 இடங்களில ் ஜெயலலித ா பேசுகிறார ்.

5 ஆ‌‌ ம் தேத ி சிவரக ் கோட்ட ை, அகத்தாப்பட்ட ி, வாலாபுரம ், வில்லூர ், கள்ளிக்குட ி, மேலப்பட்ட ி உள்ளிட் ட 12 இடங்களில ் பேசிவிட்ட ு இறுதியா க வேப்பங்குளம ், இலுப்பங்குளம ் ஆகி ய இடங்களில ் பேச ி தன்னுடை ய சூறாவள ி தேர்தல ் பிரசா ர சுற்றுப ் பயணத்த ை நிறைவ ு செய்கிறார ்.

அதன ் தொடர்ச்சியா க 6 ஆ‌ம் தேத ி திருமங்கலத்தில ் நடைபெறும ் தேர்தல ் பிரசா ர பொதுக்கூட்டத்திலும ் அவர ் பங்கேற்ற ு பே ச உள்ளார ். இக்கூட்டத்தில ் அ.இ. அ.தி.மு. க தோழம ை கட்ச ி தலைவர்களும ் பங்கேற்ற ு உரையாற் ற உள்ளனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!

பிரான்ஸ் ​​AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!

ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!

Show comments