Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு ஊழியர்களுக்கு ரூ.253 கோடி பொங்கல் போனஸ்: கருணா‌நி‌தி அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 30 டிசம்பர் 2008 (15:43 IST)
2007-2008 ஆம ் ஆண்டிற்க ு " ச ி' மற்றும ் " ட ி' பிரிவ ு அலுவலர்கள ் அனைவருக்கும ் 30 நாட்கள ் ஊதியத்திற்க ு இணையா க ர ூ.2500 உச்சவரம்புக்குட்பட்ட ு போனஸ ் வழங்கிடவும ், "ஏ' மற்றம ் " ப ி' பிரிவ ு அலுவலர்களுக்க ு ர ூ.1000 சிறப்ப ு போனஸ ் வழங்கிடவும ், ஓய்வூதியம ் மற்றும ் குடும் ப ஓய்வூதியம ் பெறுபவர்களுக்க ு ர ூ.300 வழங்கிடவும ் முத லமை‌ச்ச‌ர் கருணாநித ி ஆணையிட்டுள்ளார ். இதனால் அரசுக்கு இந்த ஆண்டில் சுமார் ரூ.253 கோடி செலவாகும் எ‌ன்று‌ம் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இத ு தொட‌ர்பா க தமிழக அரசு இ‌ன்ற ு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், 2007-2008 ஆம் ஆண்டிற்கு 'சி' மற்றும் 'டி' பிரிவு அலுவலர்கள் அனைவருக்கும் 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையாக ரூ.2,500 உச்ச வரம்புக்குட்பட்டு போனஸ் வழங்கிடவும், 'ஏ மற்றும் பி' பிரிவு அலுவலர்களுக்கு ரூ.1000 சிறப்பு போனஸ் வழங்கிடவும், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ரூ.300 வழங்கிடவும் முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்த சில்லரைச் செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழு நேர மற்றும் பகுதிநேரப் பணியாளர்கள், தொகுப்பூதியம் பெறும் பணியாளர்கள், தொகுப்பூதியம் பெற்று வந்த சத்துணவுத் திட்டப்பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்கள் வரையறுக்கப்படாத ஊதிய விகிதத்தில் பணியாளர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள ், ஒப்பந்தப் பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக உதவியாளர்கள் மற்றும் குறைந்தது 240 நாட்கள் அல்லது அதற்கு மேலும் தினக்கூலி பெற்று பின்னர் நிரந்தரப் பணியாளர்களாகவும் பணியாற்றியவர்களுக்கு சிறப்பு மிகை ஊதியம் ரூ.1000 வழங்கப்படும்.

உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், பல்கலைக்கழக மானியக்குழு, அனைத்திந்திய தொழில் கல்விக்குழு, இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழகத்தின் ஊதிய விகிதங்களின் கீழ் வரும் அனைவருக்கும் இந்த போனஸ் வழங்கப்படும். இதனால் அரசுக்கு இந்த ஆண்டில் சுமார் ரூ.253 கோடி செலவாகும் எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!

பிரான்ஸ் ​​AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!

ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!

Show comments