Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ.இ.அ.‌தி.மு.க.‌வி‌ல் இணை‌ந்த தி.மு.க. வேட்பாளர் குடும்ப‌ம்

Webdunia
செவ்வாய், 30 டிசம்பர் 2008 (11:20 IST)
திருமங்கலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் லதா அதியமானின் குடும்பத்தினர் ஜெயல‌லிதா மு‌ன்‌னிலை‌யி‌ல் அ.இ. அ.தி.மு.க.வில் இணைந ்தன‌ர்.

இது தொட‌ர்பாக அ.இ. அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில ், அ.இ. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் திருமங்கலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் லதா அதியமானுடைய மாமியார் தெய்வானையம்மாள், நாத்தனார் அ.நளினா, கொழுந்தனார்கள் ரவி, கண்ணன், அவருடைய மனைவி வானதி ஆகியோர் நேரில் சந்தித்து, தங்களை அ.இ. அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர்.

அப்போது இவரது குடும்பத்தை சேர்ந்த கீர்த்தனா, பூரணசந்திரன் ஆகியோரும் உடன் இருந்தனர். அவர்களை அ.இ. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வரவேற்று அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினர் கார்டை வழங்கினார் எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. என்ன காரணம்? எந்த பகுதியில் மாற்றம்?

கதறி அழுது வீடியோ போட்ட பாடகி செலினா கோம்ஸ்.. பதில் வீடியோ போட்ட வெள்ளை மாளிகை..!

மேலும் 4 மாவட்டங்களில் அரசின் தோழி விடுதி! எங்கெங்கு தெரியுமா?

திமுகவை எதிர்ப்பதை விட்டுட்டு உங்க கொள்கை என்னன்னு சொல்லுங்க! - விஜய்க்கு சரத்குமார் கேள்வி!

10ஆம் வகுப்பு படித்து 10 வருடமாக போலி டாக்டராக இருந்த பெண்.. அதிரடி கைது..!

Show comments