Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலவச ‌வீ‌ட்டுமனை‌ப் ப‌ட்டா : மா‌ர்‌க்‌‌சி‌ஸ்‌ட் கு‌ற்ற‌ச்சா‌ட்டு‌க்கு கருணா‌நி‌தி ப‌தி‌ல்

Webdunia
திங்கள், 29 டிசம்பர் 2008 (20:38 IST)
இலவ ச ‌ வீ‌ட்டுமனை‌ப ் ப‌ட்ட ா வழ‌ங்குவதா க கொடு‌த் த தே‌ர்த‌ல ் வா‌க்குறு‌திய ை ‌ த ி. ம ு.க. அரச ு கா‌ப்பா‌ற் ற த‌வ‌றி‌வி‌ட்டத ு எ‌ன்ற ு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌‌ம்யூ‌னி‌‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌‌யி‌ன ் மா‌நி ல செயல‌ர ் எ‌ன ். வரதராஜ‌ன ் கூ‌றியு‌ள் ள கு‌ற்ற‌ச்சா‌ட்டு‌க்கு‌ப ் ‌ ப‌தி‌ல ் அ‌ளி‌த்து‌ள் ள முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி, ‌ த ி. ம ு.க. அரச ு இலவ ச ‌ வீ‌ட்டுமனை‌ப ் ப‌ட்ட ா ம‌ட்டு‌ம ் அ‌ல் ல தே‌ர்த‌ல ் நேர‌த்‌தி‌ல ் எ‌ன்னெ‌ன் ன வா‌க்குறு‌திகள ை அ‌‌ளி‌த்ததே ா அவ ை அனை‌த்தையு‌ம ் ‌ நிறைவே‌ற்‌ற ி வரு‌கிறத ு எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ள‌ா‌ர ்.

webdunia photoFILE
திரும‌ங்கல‌ம ் தே‌ர்த‌ல ் ‌ பிரசார‌த்‌தி‌ன ் போத ு வரதராஜ‌ன ் பே‌சியதை‌ இ‌வ்வாற ு சு‌‌ட்டி‌க்கா‌ட்டியு‌ள் ள முத‌ல்வ‌ர ் கருணாந‌ி‌த ி, இடதுசா‌ரி‌க ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர்க‌ள ் த‌ற்போத ு எ‌தி‌ர்‌க்க‌ட்‌சியா ன அ.இ.அ.‌ த ி. ம ு.க. முகா‌மி‌ல ் இரு‌ப்பதா‌ல ் இ‌வ்வாற ு கூ‌றியு‌ள்ளன‌ர ் எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

2001-06 ஆ‌ம ் ஆ‌ண்டு அ.இ.அ.‌தி.மு.க. அரசு வழ‌ங்‌கிய 3.61 ல‌ட்ச‌ம் ‌வீ‌ட்டு‌மனை‌ப் ப‌ட்டாவுட‌ன் ஒ‌ப்‌பிடுகை‌யி‌ல், 1996-2001 ஆ‌ம ் ஆ‌ண்டி‌ல் 9.50 ல‌ட்ச‌ம் ‌வீ‌ட்டுமனை‌ப் ப‌ட்டா‌க்களை ‌தி.மு.க. அரசு வழ‌ங்‌கியு‌‌ள்ளது எ‌ன்று‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

பி‌ன்ன‌ர ் 2006 ஆ‌‌ம ் ஆ‌ண்ட ு ம ே மாத‌ம ் ‌ மீ‌ண்டு‌ம ் ‌‌ த ி. ம ு.க. ஆ‌ட்‌சி‌‌க்க ு வ‌ந்தபோத ு இதுவர ை 6,46,785 இலவ ச ‌ வீ‌ட்ட ு மனை‌ப ் ப‌ட்டா‌க்கள ை வழ‌ங்‌கியு‌ள்ளத ு. அரச ு உபயோக‌த்து‌க்கு‌ப ் பய‌ன்படா த அரச ு ‌ நில‌த்‌தி‌ல ் ‌ வீட ு க‌ட்‌டியு‌ள்ளவ‌ர்களு‌‌க்கு‌ம ் ப‌ட்ட ா வழ‌ங் க இ‌ந் த அரச ு மு‌ன்வ‌ந்து‌ள்ளத ு எ‌ன்று‌ம ் முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.

மேலு‌ம ் 1.74 ல‌ட்ச‌ம ் ஏழ ை ‌ விவசா‌யிக‌ள ் குடு‌ம்ப‌த்‌தின‌ர ் தா‌ங்க‌ள ் ‌ விவசாய‌ம ் செ‌ய்வத‌ற்கா க 2 ல‌‌ட்ச‌‌‌ம ் ஏ‌க்க‌ரு‌க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட ‌ நில‌த்த ை இலவசமா க ‌ த ி. ம ு.க. அரச ு வழ‌ங்‌கியு‌ள்ளத ு எ‌ன்று‌ம ் கருணாந‌ி‌த ி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இடதுசா‌ரி‌க ் க‌ட்‌சிக‌ள ் ஆளு‌ம ் மே‌ற்க ு வ‌ங்க‌‌ம ், ‌ கேரள ா, ‌ தி‌ரிபுர ா ஆ‌கி ய மா‌நி ல அரசுக‌ள ் வழ‌ங்‌கியு‌ள் ள இலவ ச ‌ வீ‌ட்டுமனை‌ப ் ப‌ட்ட ா எ‌ண்‌ணி‌க்கையை‌வி ட த‌மி‌ழ்நா‌ட்டி‌ல ் ‌ த ி. ம ு.க. அரச ு அ‌தி க அ‌ள‌வி‌ல ் வழ‌ங்‌கியு‌ள்ளத ு எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இலவ ச ‌ வீ‌ட்டுமனை‌ப ் ப‌ட்ட ா ம‌ட்டு‌ம ் அ‌ல் ல தே‌ர்த‌ல ் நேர‌த்‌தி‌ல ் எ‌ன்னெ‌ன் ன வா‌க்குறு‌திக‌ள ் அ‌‌ளி‌க்க‌ப்ப‌ட்டதே ா அவ ை அனை‌த்தையு‌ம ் ‌ த ி. ம ு.க. அரச ு ‌ நிறைவே‌ற்‌ற ி வரு‌கிறத ு எ‌ன்று‌ம ் முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி கூ‌றியு‌ள்ளா‌‌ர ்.

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments