Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவரி 8 முதல் புத்தகக் கண்காட்சி

Webdunia
திங்கள், 29 டிசம்பர் 2008 (17:28 IST)
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின், 32வது சென்னை புத்தகக் கண்காட்சி, ஜனவரி 8ஆம் தேதி தொடங்குகிறது. கண்காட்சியை முன்னாள் குடியரசு‌த் தலைவ‌ர் அப்துல் கலாம் தொடங்கி வைக்கிறார்.

பூந்தமல்லி சாலையில், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள புனித ஜார்ஜ் பள்ளி மைதானத்தில் ‌ இ‌ந்த கண்காட்சி நடக்கிறது. ஜனவ‌ரி 18 ஆம் தேதி வரை நடக்கும் கண்காட்சியில், 600 அரங்குகள் இடம்பெறுகின்றன.

இதில், தமிழ், ஆங்கிலம் மற்றும் பிறமொழி புத்தகங்கள் மட்டுமின்றி, ஆடியோ, வீடியோ குறுந்தகடுகளும் விற்கப்பட உள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செவ்வாயில் மனித கால்கள் பட வேண்டிய நேரம்? நாசாவுக்கா? ஸ்பேஸ் எக்ஸ்க்கா? - டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

விருப்ப எண்களை ஏலம் விடுகிறது பிஎஸ்என்எல்.. ஏலம் விடும் தேதி அறிவிப்பு..!

பி.எஸ்.என்.எல்., சிம் இருந்தால் ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோவில் இருந்தும் பேசலாம்.. புதிய வசதி..!

பரந்தூரை சுற்றி ஏக்கர் கணக்கில் நிலம் வாங்கி இருக்கிறோமா? ஜி ஸ்கொயர் விளக்கம்..!

அமெரிக்காவில் ஆண், பெண் என இரு பாலினம் மட்டுமே.. அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு..!

Show comments