Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரீமிலேயரை நீக்கக் கோரி ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் செ‌ய்த ‌வீரமண‌ி கைது

Webdunia
திங்கள், 29 டிசம்பர் 2008 (17:15 IST)
ம‌த்‌தி ய அர‌சி‌‌ன ் உய‌ர ் க‌ல்‌‌வ ி ‌ நிறுவன‌ங்க‌ள ் ம‌ற்று‌‌ம ் அரச ு வேல ை வா‌ய்‌‌ப்‌பி‌ல ் பிற்படுத்தப்பட்டோருக்கா ன இ ட ஒதுக்கீட்டில ் " கிரீமி லேயர ை'' நீக்கக்கோர ி சென்ன ை‌ யி‌ல ் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ல ் ஈடுப‌ட் ட திராவிடர ் கழகத ் தலைவ‌ர ் ‌‌ க ி.‌ வீரம‌ணி உ‌ள்பட நூ‌ற்று‌க்கண‌க்கானோ‌ர ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர ்.

செ‌ன்னை‌யி‌ல ் ‌ க ி.‌ வீரம‌ண ி தலைமை‌யி‌ல ் அ‌க்க‌ட்‌சி‌த ் தொ‌ண்ட‌ர்க‌ள ் ஏராளமானோ‌ர ் மெமோ‌ரிய‌ல ் அர‌ங்க‌ம ் மு‌ன்‌ப ு ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ல ் ஈடுப‌ட்டன‌ர ்.

இதேபோ‌ல ் த‌மிழ‌க‌ம ் முழுவது‌ம ் ஆ‌ர்‌‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ல ் ஈடுப‌ட் ட நூ‌ற்‌று‌க்கண‌க்கா ன அ‌க்க‌ட்‌சி‌த ் தொ‌‌ண்ட‌ர்க‌ள ் கைத ு செ‌ய்ய‌ப்‌ப‌ட்டன‌ர ். ‌ பி‌ன்ன‌ர ் அவ‌ர்க‌ள ் அனைவரு‌ம ் ‌ விடுதல ை செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அமைச்சர் சேகர்பாபுவை பார்த்தால் பரிதாபம்தான் வருகிறது: அண்ணாமலை

திருமணம் செய்ய வற்புறுத்திய பெண் கொலை.. 8 மாதங்களாக பிணத்தை பிரிட்ஜில் வைத்த நபர்..!

Show comments