Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புது‌ச்சே‌ரி‌யி‌ல் வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் ‌நீ‌திம‌ன்ற புற‌க்க‌ணி‌ப்பு

Webdunia
திங்கள், 29 டிசம்பர் 2008 (13:45 IST)
புது‌‌ச்சே‌ரி‌யி‌ல் இ‌ன்று முத‌ல் 3 நா‌‌‌ட்க‌ள் வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் ‌நீ‌திம‌ன்ற புற‌‌க்க‌ணி‌ப்‌பி‌ல் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர்.

சென்னையில் உ‌ச் ச ‌ நீ‌திம‌ன் ற கிளையை அமைக்க வே‌ண்டு‌ம், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாவட்டத்திலுள்ள திறமையான வழ‌க்க‌றிஞ‌ர்களை நீதிபதிகளாக நியமிக்க வேண்டும், வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் சேமநல நிதியை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் எ‌ன்ற கோ‌ரி‌க்கையை வ‌லியுறு‌த்‌தி இ‌ந்த போரா‌ட்ட‌ம் நடைபெறு‌கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடியை எக்குத்தப்பாய் பேசிய ஆதவ் அர்ஜூனா! - தன் பேச்சு குறித்து வருத்தம்!

தலித்துக்கள் திருமண மண்டபத்தில் திருமணம் செய்வதா? தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்..!

திமுகவின் தொடர் வெற்றிக்கு காரணம் கூட்டணி தான்: மதுரையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!

மாநிலங்களவையில் 2 சீட்டுகளுமே அதிமுக வேட்பாளர்கள்! அதிர்ச்சியில் தேமுதிக? - அடுத்த முடிவு என்ன?

பாஜக அரசைக் கண்டித்து பொதுக்குழுவில் திமுக தீர்மானம்!

Show comments