Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்வேந்தன் எம்.பி.க்கு கொலை மிரட்டல் விடுத்தவ‌ர் கைது

Webdunia
திங்கள், 29 டிசம்பர் 2008 (11:41 IST)
கா‌ங்‌கிரசை சே‌ர்‌ந்த நாடாளும‌ன்ற உறு‌ப்‌‌பின‌ர் கா‌ர்வே‌ந்தனு‌க்கு தொலைபே‌சி மூல‌ம் கொலை ‌மிர‌ட்ட‌ல் ‌விடு‌த்தவரை காவ‌ல்துறை‌யின‌ர் நே‌ற்‌றிரவு கைது செ‌ய்து ‌‌தீ‌விர ‌விசாரணை நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

நாடாளும‌ன்ற உறுப்பினராக உ‌ள்ள எஸ்.கே.கார்வேந் த‌னி‌ன் தாராபுர‌‌‌‌ம் வீ‌ட்டு‌க ்குள் கடந்த 25 ஆ‌ம் தேதி அ‌த்து‌‌மீ‌றி நுழை‌ந்த மர்ம நபர்கள் காங்கிரஸ் கொடியை எரித்து ‌ வி‌ட்டு, ஒரு மிரட்டல் கடிதத்தையும் போட்டு சென்றனர். இந் த‌ ‌நிக‌ழ்வு கு‌றி‌த்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் நேற்று அவரது வீட்டுக்கு மீண்டும் தொலைபே‌சி மூலம் மிரட்டல் வந்தது. அ‌ந்த ‌ந‌ம்பரை ப‌திவு செ‌ய்த எ‌ம்.‌பி.‌யி‌‌ன் உத‌வியாள‌ர் நடராஜன ், தாராபுரம் காவ‌ல்துறை‌யி‌ல் புகார் செய்தார்.

காவ‌ல்துறை‌யின‌ர் வழக்குப்பதிவு ச ெ‌ய்து தொலைபே‌சி நம்பர் குறித்து ச‌‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட ‌நிறுவன‌த்‌திட‌ம் விசாரித்தனர். அப்போத ு, பவானி ஜம்பை, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜா (35) என் பவ‌ர் ‌மிர‌ட்ட‌ல் ‌விடு‌த்தது தெரியவந்தது.

இதையடு‌த்து, காவ‌ல்துறை‌யின‌ர் நே‌ற்‌றிரவு அ‌ங்கு ‌விரை‌ந்து செ‌ன்று ராஜ ாவை கைது செ‌ய்தன‌ர். அவ‌ரிட‌ம் ‌தீ‌விர ‌விசாரணை நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments