Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணா‌நி‌தி‌க்கு ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் வா‌ழ்‌த்து

Webdunia
சனி, 27 டிசம்பர் 2008 (19:41 IST)
தி.மு.க. தலைவராக 10-வது முறையாக தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள முத‌ல்வ‌ர் கருணா‌நி‌‌தி‌‌க்கு ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் வா‌‌ழ்‌த்து‌த் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌‌ர்.

செ‌ன்ன ை அ‌ண்ண ா அ‌றிவாலய‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு நட‌ந்த த ி. ம ு. க பொதுக்குழு கூட் ட‌‌ த்த‌ி‌ல ் 10- வத ு முறையா க கட்சித் தலைவரா க முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தியு‌ம், பொதுச் செயலரா க அ‌ன்பழகனு‌ம், பொருளாளரா க ம ு.க.‌ ஸ்டா‌லினு‌ம ் தேர்ந்தெடுக்கப் ப‌ ட்டன‌ர ்.

இத‌ன் ‌பி‌ன்ன‌ர் முத‌ல்வ‌ர் கருணா‌நி‌‌தியுட‌ன் தொலைபே‌சி‌யி‌ல் தொட‌ர்பு கொ‌ண்ட ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங், 10- வத ு முறையா க கட்சித் தலைவரா க தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்‌ட்டத‌ற்கு முத‌ல்வ‌ர் கருணா‌நி‌த ி‌க்கு வா‌ழ்‌த்து தெ‌ரி‌வி‌த்தா‌ர் எ‌ன்று ‌தி.மு.க. தலைமை‌க் கழக‌ம் இ‌ன்று வெ‌ளி‌‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்‌‌ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியும் தமிழும்தான் எங்க உயிர்.. சாரி.. தப்பா சொல்லிட்டேன்! - திமுக வேட்பாளார் பேச்சால் பரபரப்பு!

வாரத்தின் கடைசி தினத்திலும் பங்குச்சந்தை ஏற்றம்.. முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபம்..!

ஒரே நாளில் 1000 ரூபாய் அதிகரித்த தங்கம் விலை.. ஒரு சவரன் 62 ஆயிரத்தை நெருங்கியது..!

அமெரிக்காவில் பயணிகள் விமானம் விபத்து.. பயணம் செய்த அனைவரும் பலி.. அதிர்ச்சி தகவல்..!

பூமிக்கு திரும்பாத சுனிதா வில்லியம்ஸ்! விண்வெளியில் படைத்த புதிய சாதனை!

Show comments