Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌த்‌திய அரசு தாமத‌த்தா‌ல் த‌மிழ‌னி‌ன் ‌பிண‌ம் ‌விழு‌கிறது : கருணாநிதி வேதனை

Webdunia
சனி, 27 டிசம்பர் 2008 (13:42 IST)
இல‌ங்கை‌த் த‌மிழ‌ர் ‌பிர‌ச்சனை‌யி‌ல் மத்திய அரசு வேகமாக முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. மத்திய அரசு தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஒரு தமிழனின் பிணம் விழுகிறது எ‌ன்ற ு முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌த ி வேதன ை தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

செ‌ன்ன ை அ‌ண்ண ா அ‌றிவாலய‌த்த‌ி‌ல ் இ‌ன்ற ு நடைபெ‌ற்ற த ி. ம ு. க பொதுக்குழுவில் கட்சியின ் தலைவரா க 10 வத ு முறையா க போட்டியின்ற ி ஒருமனதா க தேர்ந்தெடுத்ததற்க ு பொதுக்குழ ு உறுப்பினர்களுக்க ு நன்ற ி தெரிவித்து முதலமைச்சர் கருணாநிதி பேசுகையில், நான் மீண்டும் தலைவராகி உள்ள இந்த நேரத்தில் இலங்கைத் தமிழர்கள் அங்கு செத்து மடிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற வேண்டியதுதான் முக்கியமான பிரச்சனை. அதற்காக குறுக்கு வழியிலோ, வன்முறை மூலமாகவோ, தேச விரோதமாக செயல்பட்டோ அதை அடைய விரும்பவில்லை எ‌ன்றா‌ர்.

மத்திய அரசு எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்வோம ், என்றாலும் மத்திய அரசு வேகமாக முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. மத்திய அரசு தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஒரு தமிழனின் பிணம் விழுகிறது எ‌ன்று கருணா‌நி‌தி வேதனை தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

ஏற்கனவே நானும் மற்றக் கட்சி தலைவர்களும் சந்தித்த போது அளித்த உறுதிமொழியை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று பொதுக்குழுவிலும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம் எ‌ன்று ‌நினைவு‌ப்படு‌த்‌திய கருணா‌நி‌தி, மத்திய அரசு இதற்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்று உருக்கமாக வேண்டுகோள் விட ு‌த்தா‌ர்.

இலங்க ை‌த் தமிழர்களுக்காக வாதாடுவதை சிலர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக சொல்லி வக்கிரப் புத்தியுடன் நடந்து கொள்கிறார்கள். அவர்களை புறம் தள்ளி இலங்க ை‌த் தமிழர்களை காப்பாற்ற அனைவரும் உறுதி ஏற்போம ், இலங்க ை‌த் தமிழர்களுக்காக எதையும் துறப்போம ், தேவைப்பட்டால் உயிரையும் துறப்போம் என்று முதலமைச்சர் கருணாநிதி ஆவேசமாக பேசினார ்.

இலங்க ை தமிழர ் பிரச்சனையில ் இளம ் தலைவர ் ராஜீவ்காந்தியின ் மறைவுக்க ு பிறக ு, மறைவுக்க ு முன்ப ு என்ற ு இரண்ட ு பிரிவா க பார்க் க வேண்டுமென்ற ு நான ் கூற ி இருக்கிறேன ். இன்றைக்க ு இலங்கையில ே தமிழர்கள ் போர ் காரணமா க இன்னமும ் துன்பத்த ை அனுபவித்த ு வருகிறார்கள ்.

இதனால ் தமிழ்நாட்ட ு தமிழர்கள ் மட்டுமின்ற ி உலகம ் முழுவதும ் வாழும ் கோடிக்கணக்கா ன தமிழர்கள ் மனதில ் ரணம ் ஏற்பட்டிருக்கிறத ு. அவர்களுடை ய ரணத்த ை ஆற் ற வேண்டி ய பொறுப்ப ு அவர்களுடை ய புண்ணுக்க ு மருந்த ு போ ட வேண்டி ய கடம ை மத்தி ய அரசுக்க ு உண்ட ு என்ற ு நான ் உருக்கமா ன வேண்டுகோள ை விடுக்கிறேன ். இந் த கோரிக்கைய ை ஏற்ற ு இலங்கைத ் தமிழர்கள ை மத்தி ய அரச ு காப்பாற் ற வேண்டும ். இதற்கா க செய் ய வேண்டியத ை செய் ய வேண்டும ் என்ற ு மத்தி ய அரசை பணிவாகவும ், உரிமையோடும ் கேட்டுக்கொள்கிறேன ்.

இதன ் பிறகாவத ு மத்தி ய அரச ு மனம ் இறங்க ி இலங்கையில ் போர ் நிறுத்தம ் செய் ய நடவடிக்க ை எடுக் க வேண்டும ். இன்ற ு நிறைவேற்றப்பட் ட பல்வேற ு தீர்மானங்களில ் இதனைய ே முக்கி ய தீர்மானமா க கருத ி மத்தி ய அரச ு தக் க நடவடிக்க ை எடுக் க வேண்டும ் என ்று கருணாநிதி வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

Show comments